CBSE மாணவர்களுக்கு அறிவிப்பு.., 10,12ம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
CBSE மாணவர்களுக்கு அறிவிப்பு ..,10,12ம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!
CBSE மாணவர்களுக்கு அறிவிப்பு ..,10,12ம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த மார்ச் மாதம் முதல், +2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், +2ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. இந்த வகையில், மத்திய அரசின் கீழ் செயல்படும், CBSE பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, 2022-2023 ம் கல்வியாண்டுக்கான, CBSE +2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15, 2023 ல் தொடங்கி மார்ச் 21, 2023 அன்று முடிவடைந்தன. இவர்களுக்கான, தேர்வு முடிவுகள் இன்று (மே 12) வெளியாகி உள்ளது. இதில், 10ம் வகுப்பு மாணவர்கள் 93.12% தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த 10ம் மற்றும் +2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

இனி ஒரு கட்டிலின் விலை ஒரு லட்சம்.., இப்படியே போன நம்ம நிலைமை என்ன ஆகுறது.., வெளியான பகீர் நியூஸ்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here