தந்தையாகும் RCB நட்சத்திரம்…, அவரது மனைவியுடன் வெளியிட்ட வைரல் பதிவு உள்ளே!!

0
தந்தையாகும் RCB நட்சத்திரம்..., அவரது மனைவியுடன் வெளியிட்ட வைரல் பதிவு உள்ளே!!
தந்தையாகும் RCB நட்சத்திரம்..., அவரது மனைவியுடன் வெளியிட்ட வைரல் பதிவு உள்ளே!!

இந்தியாவில், ஐபிஎல் திருவிழா 10 அணிகளுக்கு இடையே கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி முதல் சில போட்டிகளை வெற்றியுடன் தொடங்கி அசத்தியது. ஆனால், அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து 10 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், மீதமுள்ள லீக் போட்டிகள் அனைத்தையும் வென்று, மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே RCB அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், RCB சில வெற்றிகளுக்கு மிக முக்கியப் பங்கு வகித்த க்ளென் மேக்ஸ்வெல், தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதை தனது மனைவியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.

300 கோடியிலயே தத்தளிக்கும் பொன்னியின் செல்வன் 2 வசூல் – PS 1 சாதனையை முறியடிப்பது சந்தேகம் தான்?

அதாவது, இந்திய வம்சாவளியை சேர்ந்த, வினி ராமனை கடந்த 2022 ஆம் ஆண்டு க்ளென் மேக்ஸ்வெல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு, வரும் செப்டம்பர் 2023 அன்று எங்கள் ரெயின்போ பேபி பிறக்கப் போவதே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், கருச்சிதைவு காரணமாக இவர்களது முதல் கரு கலைந்ததை அடுத்து, மற்ற தம்பதிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும், எங்கள் அன்பையும் வலிமையையும் அனுப்புகிறோம் என பகிர்ந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vini Maxwell (@vini.raman)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here