மத்திய அரசின் SSC-CHSL தேர்வில் ஈசியாக வெற்றி பெற வேண்டுமா?? உங்களுக்காக சூப்பர் வாய்ப்பு!!

0
மத்திய அரசின் SSC-CHSL தேர்வில் ஈசியாக வெற்றி பெற வேண்டுமா?? உங்களுக்காக சூப்பர் வாய்ப்பு!!

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் துறைகள் மற்றும் அமைச்சகத்தில் காலியாக உள்ள 1,600 பணியிடங்களை நிரப்ப SSC தேர்வாணையம் CHSL போட்டித் தேர்வை அறிவித்துள்ளது. டயர் 1, டயர் 2 என இரண்டு நிலைகளாக நடைபெற உள்ள இத்தேர்வில் பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தேர்வர்கள், எப்படி தேர்வில் வெற்றி பெறுவது என தயங்குகிறீர்களா? உங்களுக்காக சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரபலமான “Dexter Academy” நிறுவனம் வருகிற மே 16ம் தேதி இலவச வழிகாட்டுதல் வகுப்புகளை நடத்த உள்ளனர். அதன்படி விருதுநகர், மதுரை (தல்லாகுளம்), கரூர், கோவை (காந்திபுரம்), வடபழனி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

இரண்டாவது திருமணத்தை கொண்டாடிய கயல் ஆனந்தி.., வைரலாகும் புகைப்படங்கள்!!

ஆர்வமுள்ளவர்கள் https://mtest.examsdaily.in/program/ssc-free-orientation-class என்ற இணையத்தளத்தில் தங்களது பெயர், வாட்சப் எண் மற்றும் மையத்தினை தேர்வு செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here