நடிகர் சரவணனுக்கு கொலை மிரட்டல்.., புகாரை எடுக்காத காவல் துறை.., அமைச்சரிடம் மனு!!

0
நடிகர் சரவணனுக்கு கொலை மிரட்டல்.., புகாரை எடுக்காத காவல் துறை.., அமைச்சரிடம் மனு!!
நடிகர் சரவணனுக்கு கொலை மிரட்டல்.., புகாரை எடுக்காத காவல் துறை.., அமைச்சரிடம் மனு!!

கோலிவுட் திரையுலகில் 90 களில் வெளியான பல படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் சரவணன். எக்கசக்க படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். மேலும் தற்போது விஜய் டிவியின் ‘மகாநதி’ என்ற சீரியலில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதாவது இவர் 2014 ஆம் ஆண்டு போரூரில் மௌலி வாக்கத்தில், செண்பகமூர்த்தி என்பவரிடம் இருந்து இடம் வாங்கியுள்ளார். இவர் இடம் வாங்குவதற்கு இடைத்தரகராக இருந்த ராமமூர்த்தி, இவர் ஊரில் இல்லாத நேரத்தில் இவருடைய இடத்தை ஆக்கிரமிப்பு செய்து தன் பெயரில் போலி பத்திரம் போட்டுள்ளார்.

இரண்டாவது திருமணத்தை கொண்டாடிய கயல் ஆனந்தி.., வைரலாகும் புகைப்படங்கள்!!

இதை தட்டி கேட்டதற்கு ராமமூர்த்தியின் மனைவி சரவணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதை விசாரித்து கொடுக்கும் படி மௌலிவாக்கம் காவல்துறையில் 6 மதத்திற்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் காரணத்தால் தற்போது இவர் அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் இது குறித்து விசாரிக்கும் படி மனு கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here