பிளே ஆப்புகாக போட்டி போடும் 10 அணிகள்…, யாருக்கு கிடைக்கும் அந்த வாய்ப்பு வெளியான வைரல் ப்ரோமோ!!

0
பிளே ஆப்புகாக போட்டி போடும் 10 அணிகள்..., யாருக்கு கிடைக்கும் அந்த வாய்ப்பு வெளியான வைரல் ப்ரோமோ!!
பிளே ஆப்புகாக போட்டி போடும் 10 அணிகள்..., யாருக்கு கிடைக்கும் அந்த வாய்ப்பு வெளியான வைரல் ப்ரோமோ!!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து 10 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 56 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதன் வெற்றி தோல்வி அடிப்படையில், குஜராத் டைட்டன்ஸ் அணி 11 போட்டியில், 8 ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து, CSK 15, RR 12 மற்றும் MI 12 ஆகிய புள்ளிகளுடன் டாப் 4 இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முன்னிலையில் உள்ளது. மேலும், LSG 11 மற்றும் RCB, KKR, PBKS ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் 5, 6, 7 மற்றும் 8 வது இடத்தையும், SRH மற்றும் DC தலா 8 புள்ளிகளுடன் 9 மற்றும் 10 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

IPL டிக்கெட்டை பிளாக்கில் விற்ற நாஞ்சில் விஜயன்.. அம்மாடி ஒரு டிக்கெட் இத்தனை ஆயிரமா?

இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் வரும் மே 21ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ள நிலையில், இதற்கான ப்ரோமோவை ஜியோ சினிமா வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here