Monday, April 29, 2024

world health organization

உலக சுகாதார அமைப்பினால் தான் இந்த பேரழிவு – சர்வதேச விசாரணை குழு அதிரடி!!

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை குறித்து உலக சுகாதார அமைப்பு முன்கூட்டியே எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை. இதன் காரணமாக தான் தற்போது நாட்டில் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று சர்வதேச விசாரணை குழு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு: உலகம் முழுவதும் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்த கொரோனா கொடிய தொற்று மக்களை தாக்கி...

புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி இருக்கலாம் – WHO அதிர்ச்சி தகவல்!!

உலகில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், இங்கிலாந்து போன்ற ஐரோப்பா நாடுகளில் வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் டிசம்பர் 31ம் தேதி வரை இங்கிலாந்திற்கு சர்வதேச விமான போக்குவரத்தை இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், அந்த புதிய வைரஸ் ஏற்கனவே...

கொரோனாவை விட கொடிய வைரஸ் இந்தியாவில் பரவலா..? – வைரலாகும் தகவல்..!

இந்தியாவில் கொரோனா வைரஸை விட கொடிய வைரஸ் பரவுவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது. வைரல் பதிவு..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசை விட அதிக கொடியதான நிஃபா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என...

கொரோனாவிற்கு தடுப்பூசி வந்தாச்சு – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு..!

கொரோனா தடுப்பு மருந்துகள் இந்த ஆண்டு வந்துவிடும் என்றும் அடுத்த ஆண்டில் 200 கோடி டோஸ் தயாராகி விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா கொரோனா நாடெங்கிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் பல வல்லரசு நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 6 மாத காலத்திலேயே இந்த கொலைகார வைரஸ் உலகமெங்கும் 85...

புகைப்பழக்கத்தை குறைக்கும் கொரோனா – உலக சுகாதார மையம் அறிவிப்பு..!

கொரோனாவால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். இதனால் வாகனங்கள் அதிகமாக வெளியே வராததால் அதன் புகையால் ஏற்படும் மாசு பிரச்சனைகள் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும் இந்த கொரோனா புகை பிடிப்போர் வாழ்வில் ‘கேம் சேஞ்சர்’ என்பது போல பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது. புகைபிடித்தல் சிகரெட் புகைப்பது...

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல் – டிரம்ப் அதிரடி..!

சீனாவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். கொரோனா பாதிப்பு: சீனாவின் ஹவான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா பாதிப்பு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 1...

எய்ட்ஸ் போல கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் – உலக சுகாதார அமைப்பு..!

கொரோனா வைரஸ் ஒரு போதும் நம்மை விட்டு நீங்காது எனவும் உலக மக்கள் அதனுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் நிர்வாகி மைக்கேல் ரேயன் தெரிவித்து உள்ளார். கொரோனா நீங்காது: கொரோனா வைரஸ் எப்போது நம்மை விட்டு நீங்கும் என்பதை கூறுவது கடினம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது....

பன்றிக்காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது இந்த கொரோனா வைரஸ் – உலக சுகாதாரத்துறை அமைப்பு

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் பலி எண்ணிக்கையும் குறைந்த பாடில்லை. இந்நிலையில் 2009 இல் தோன்றிய பன்றி காய்ச்சலை விட இந்த கொரோனா 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். பன்றிக்காய்ச்சல் 2009...

ஊரடங்கு உத்தரவு மட்டும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாது – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டுமே பலன் தராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொடூர கொரோனா..! உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை உலகம் முழுவதும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு...

கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ. 1 கோடி பரிசுத்தொகை – ஜாக்கி சான்..!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்து கண்டுபிடித்தால் ரூ. 1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதிகரிக்கும் உயிரிழப்புகள் சீனாவின் ஹவான் நகரில் பரவிய கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் மேலும் பரவி வருவதால் உயிரிழப்புகள் மேலும்...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img