Sunday, May 5, 2024

tn election 2021

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுப்பு!!

தமிழக தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்துவது போல் இன்று அதிமுக கட்சியின் இரெண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களம் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலுக்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ள அதிமுக...

தேமுதிக – அமமுக கட்சியுடன் கூட்டணியா? – சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!!

தமிழக அரசியல் சூழலில் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம் தான் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. இதனை அடுத்து தேமுதிக அமமுக கட்சியுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் 2021 தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒட்டுமொத்தமாக நடைபெற உள்ளது. இதனை அடுத்து அனைத்து...

தமிழக சட்டமன்ற தேர்தல் – திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று மாலை வெளியீடு!!

சட்டசபை தேர்தலுக்கான திமுக கட்சியின் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கட்சிகளுக்கான தொகுதிகளின் பட்டியல் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி பங்கீடு தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில்...

திருச்சியில் கணக்கில் காட்டப்படாத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி!!

தேர்தல் பணிக்காக நடத்திய வாகன தணிக்கையாளர்கள் சோதனையில் பறக்கும் படையினர் 3 லட்சத்திற்கும் அதிகமான தொகையினை பறிமுதல் செய்துள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாததால் இந்த பணத்தினை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் பட்டுவாடா தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. இதற்கான தீவிரமான பணிகளில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு...

வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்கள் ஊடகங்களில் வெளியீடு – தேர்தல் ஆணையம் உத்தரவு!!

ஐந்து மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரம் குறித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்த, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப்பின்னணி வேட்பாளர்கள் இந்திய தேர்தல் ஆணைய விதிமுறையின் படி, வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து விளம்பரப்படுத்தும் முறை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் மற்றும் 2020 மார்ச் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் இதுகுறித்த...

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – பரப்புரைக்காக மீண்டும் தமிழகத்திற்கு வரும் அமித்ஷா!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்சா தமிழகம் வரவுள்ளார். முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று அமித்சா சென்னைக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு வருகை தரும் அமித்சா இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல்...

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி – துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை!!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக தமிழகத்திற்கு கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர உள்ளனர். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24ம் தேதி உடன் முடிவுக்கு வர உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் கடைசி...

‘பிப்ரவரி 25க்குள் தேர்தலுக்கான விருப்பமனுவை அளிக்க வேண்டும்’ – விஜயகாந்த் அறிவிப்பு!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், வரும் 25ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கும்படி தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட...

அதிமுக கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் – எம்.பி பேட்டி!!

அதிமுக கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அதிமுகவின் முன்னாள் எம்பியான கே.சி பழனிச்சாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கே.சி பழனிச்சாமி பேட்டி தற்போது நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிமுகவின் முன்னாள் எம்பி யான கே.சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கே.சி பழனிச்சாமி தனது 13 ம் வயதில்...

அதிமுக.,வில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!!

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசுகையில் அதிமுகாவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். அதே போல் அதிமுக கட்சியில் டிடிவி தினகரனின் கட்சியான அமமுக கட்சி இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன. தமிழகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img