Friday, April 26, 2024

tn election 2021 updates

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – வெளியூர் வாசிகள் ஏப்ரல் 4ஆம் தேதியில் சொந்த ஊர் திரும்ப உத்தரவு!!

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் வரும் 5 ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வெளியூர்வாசிகள் ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 7 மணியுடன் வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பணிகளில் தேர்தல் ஆணையம்...

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் இந்த சேவை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து அதற்கான ஆயத்த பணிகளை...

ஸ்டாலினின் முதல் கமல் வரை ஒரே ஸ்ட்ரேட்டஜியா?? இத்தனை நாள் எங்க இருந்தீங்க?? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அந்த தலைவர்களும் இப்பொது மட்டும் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் சாமானியனாக தன்னை காட்டி கொள்வது பழங்காலம் முதல் இயல்பு தானே. சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் அனைவரும் எதிர்பார்த்திருந்த...

தேர்தலை விட்டு ஒதுங்கும் தேமுதிக?? தொண்டர்கள் அதிர்ச்சி!!

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக கட்சி, தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்தது. இந்நிலையில் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு தேர்தலிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேமுதிக கூட்டணி 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கட்சியுடன் தேமுதிக கூட்டணியில் இருந்து வந்தது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடுகளை பிரிப்பதில், அதிமுக கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்...

அரசு போக்குவரத்து ஊழியர்கள் கட்சிகளுக்கு உதவக்கூடாது – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிகளுக்கும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் உதவக்கூடாது என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் உதவ தடை சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசு பணியாளர்கள் ஈடுபடக்கூடாது என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து...

தமிழக சட்டமன்ற தேர்தல் – முதல்வர் பழனிச்சாமியின் தேர்தல் பரப்புரை இன்று துவக்கம்!!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் துவங்கவுள்ள நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று முதல் தேர்தல் பரப்புரையை துவங்க உள்ளார். முதல்வர் பிரச்சாரம் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளின் தொகுதிப்பங்கீடு மற்றும் வேட்பாளர்...

தமிழக சட்டமன்ற தேர்தல் – போடி தொகுதியில் பன்னீர் செல்வம் வேட்புமனு தாக்கல்!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்க உள்ளது. முன்னதாக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் இடஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது. அதிமுக மற்றும்...

தமிழக சட்டமன்ற தேர்தல் – நாளை பரப்புரையை துவங்கும் முதல்வர் பழனிச்சாமி!!

தமிழக முதலமைச்சரும், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் தேர்தல் பரப்புரையை துவங்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பரப்புரையில் பழனிச்சாமி தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள் வித்தியாசமான தேர்தல் வாக்குறுதிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் – திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!!

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் துவங்கவுள்ளது. இந்நிலையில் சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் பட்டியல் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கட்சியினர் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயூஎம்எல்,...

தமிழக சட்டமன்ற தேர்தல் – வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம்!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுச்சேரியிலும் நாளை முதல் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் இந்த ஆண்டு தமிழகம், புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க?

TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 2,...
- Advertisement -spot_img