Friday, May 3, 2024

india vs australia

‘ஒரு வீரர் கூட 10 ரன்னை தாண்டவில்லை, 96 ஆண்டுகளில் முதல்முறை’ – இந்திய அணியின் பேட்டிங் பரிதாபங்கள்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்சில் மிகவும் மோசமாக விளையாடியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோஹ்லியின் கேப்டன்சியும் படுமோசமாக இருந்துள்ளது. இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியா vs ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றது....

ஆஸ்திரேலியாவை வெல்ல விராட் கோஹ்லியின் ‘மாஸ்டர் பிளான்’ – அடிலெய்டில் எடுபடுமா??

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் 3 வேக மற்றும் 1 ஸ்பின் பௌலருடன் களத்தில் இறங்கி உள்ளது. ஆஸ்திரேலியா vs இந்தியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு...

‘விராட் கோஹ்லி காலி’ – 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இந்திய அணி அறிவிப்பு!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் விபரம் வெளியாகி உள்ளது. இதில் இந்திய அணியில் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள்,3 டி 20 மற்றும் 4 டெஸ்ட்...

இந்த 3 வீரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் – சச்சின் டெண்டுல்கர் விடுத்த எச்சரிக்கை!!

ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு இடையேயான டெஸ்ட் தொடர்கள் நடக்கவிருக்கும் நிலையில் இந்திய அணியின் வீரர்களுக்கு சச்சின் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் 3 முக்கிய வீரர்கள் பங்கேற்பதால் இந்திய அணி வீரர்கள் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் விளையாட வேண்டும் என கூறியுள்ளார். ஆஸ்திரேலியா vs இந்திய டெஸ்ட் தொடர்: 2018-19ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1...

கோப்பையை தூக்கி கொடுத்த கோஹ்லி, பாண்ட்யா – யார்க்கர் நடராஜன் நெகிழ்ச்சி!!

இந்தியாவிற்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பந்துவீச்சாளர் நடராஜனுக்கு இந்தியா கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் ஹோலி தொடர் கோப்பையை கொடுத்து பாராட்டியுள்ளார். தொடரை கைப்பற்றிய இந்திய அணி: இந்தியாவிற்கு எதிரான 3-வது டி20 போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது....

கேப்டன் விராட் கோஹ்லியின் அதிரடி வீண் – இந்திய அணி தோல்வி!!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்திய அணி 3வது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியது. டாஸ் வென்ற கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் மாத்தியூ வேட்...

இந்தியாவிற்கு எதிராக ஆறுதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா?? இன்று 3வது டி20 போட்டி!!

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி கிரிக்கெட் அணி. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கட்ட டி 20 போட்டி இன்று மதியம் நடக்க உள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஷ் செய்வதில் இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! முதலில் நடைபெற்ற...

இந்தியாவிற்கு எதிரான பயிற்சி டெஸ்ட் தொடர் – ஆஸ்திரேலிய அணி முன்னிலை!!

சிட்னியில் 3 நாட்கள் கொண்ட ஆட்டத்தில் இந்திய - ஆஸ்திரேலியா ஏ அணிகள் விளையாடி வருகின்றன. மூன்று நாள் டெஸ்ட் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 39 ரன்கள் முன்னிலையில் உள்ளது. மூன்று நாள் பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி 20 ஆகிய தொடர்களில் விளையாடி வருகிறது. இதில்...

‘வாழ்வில் மறக்க முடியாத தருணம்’ – டி20 தொடர் வெற்றி குறித்து நடராஜன் நெகிழ்ச்சி!!

டி 20 கிரிக்கெட் தொடர் வெற்றி குறித்து தமிழகத்தை சேர்ந்த இந்திய பந்துவீச்சாளர் யார்க்கர் மன்னன் தங்கராஜ் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தங்கராஜ் நடராஜன் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img