Thursday, May 2, 2024

india vs australia

10 ஓவரில் 2 விக்கெட் இழப்பு – பேட்டிங்கில் தடுமாறும் இந்திய அணி!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 390 ரன்கள் என்ற கடின இலக்குடன் இறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து அதிர்ச்சி அளிக்கின்றனர். ENEWZ WHATSAPP GROUP...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – திணறும் இந்திய பவுலர்கள்!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. 3 போட்டிகள்...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி – இந்திய அணிக்கு அபராதம்!!

சிட்னியில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. இரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி நாளை இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்க உள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்திய அணி படுதோல்வி!!

சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பியதால் படுதோல்வி அடைந்துள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய வார்னர், பின்ச் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது. Telegram Channel ...

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா பேட்டிங்!!

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டது. அதன்படி கொரோனா தனிமைப்படுத்துதல், பயிற்சி என அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடந்த நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங்...

ரோஹித், கோஹ்லி விளாசல் – இந்தியா அபார வெற்றி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் வெற்றியை தீர்மானிக்கும் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. பேட்டிங் சொதப்பல் ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்தவரை ஸ்மித் (131), லாபஸ்சேன் (54) ஆகியோரைத் தவிர வேறுயாரும் சிறப்பாக விளையாடவில்லை. மொத்தம் 50 ஓவரில் 9...

தொடரை கைப்பற்றுமா இந்தியா – நாளை இறுதி ஒருநாள் போட்டி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 18) ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. சம பலம் கொண்ட அணிகள் முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img