Sunday, April 28, 2024

india fights corona

ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா உறுதி – உலகளவில் 2வது இடத்தில் இந்தியா!!

உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று வீரியம் குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக 97,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு: 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் முதல் முதலில்...

அக்டோபருக்குள் இந்தியாவில் 70 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

ஹைதராபாத்தின் பிட்ஸ் பிலானி ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திற்குள் இந்தியாவில் 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அமெரிக்காவையும் மிஞ்சி அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை கொண்ட நாடாக இந்திய உருவெடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து...

இந்தியாவில் ஒரே நாளில் 96,551 பேருக்கு கொரோனா உறுதி – 1,209 பேர் பலி!!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவு 96,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல்...

இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 95,735 பேருக்கு தொற்று உறுதி!!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 95,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் உயிரிழந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பு: நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், கொரோனா தொற்று எண்ணிக்கை...

ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி – உலகளவில் 2வது இடத்தில் இந்தியா!!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 90,802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உலகளவில் கொரோனா பாதிப்பில் 2வது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. மேலும் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள காரணத்தால் கொரோனா பாதிப்பு...

இந்தியாவில் 40 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 86,432 பேருக்கு தொற்று உறுதி!!

இந்தியாவில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவு 86,432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கொரோனா தொற்று: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம்...

மாஸ்க் & சமூக இடைவெளி இந்தியாவில் 2 லட்சம் மரணங்களை தடுக்கும் – ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் முகக்கவசங்கள் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டால் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் 2,00,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொடர்பான இறப்புகளைத் தடுக்க உதவக்கூடும் என்று ஒரு வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் இதுவரை 3,769,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று – பொதுமக்கள் அதிர்ச்சி!!

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 64,553 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது. இதுவரை மொத்தம் 2,461,190 பேருக்கு கொரோனா...

இந்தியாவில் ஜூலை 31க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பு?? பிரதமர் மோடி ஆலோசனை!!

ஜூலை 31 ஆம் தேதி அன்லாக் 2.0 முடிவுக்கு வருவதால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவர்கள் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஜூலை 27ம் தேதி திங்கட்கிழமை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு: ஜூலை 27 ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள்...

இந்தியாவில் 1 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை – ஐசிஎம்ஆர் தகவல்!!

இந்தியாவில் இது வரை 1 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) தெரிவித்து உள்ளது. கொரோனா பரிசோதனை: இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 7 லட்சத்தை நெருங்கி விட்டது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 4 நாடுகளுக்குள்...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img