Monday, April 29, 2024

gold rate in chennai

தங்கம் மற்றும் பெட்ரோல் விலை நிலவரம் – இவ்வளவா??

கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான உயர்வை அடைந்த தங்கத்தின் விலை படிப்படியாக சரிவை சந்தித்து வருகிறது. உச்சம் அடைந்த விலை: கடந்த சில நாட்களுக்கு முன் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வந்தனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து, கடுமையாக விலை உயர்ந்து வந்தது. உச்சகட்டமாக தங்கத்தின் விலை 43,000 ஆயிரத்திற்கு விற்பனை...

இனி தங்கத்தை மியூசியத்தில் தான் பார்க்கணும் போல – சவரன் 43 ஆயிரத்தை தாண்டிருச்சு!!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனாபாதிப்புடன் சேர்ந்து தங்கத்தின் விலையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இன்றும் சவரன் 368 ரூபாய் அதிகரித்து வரலாறு காணாத அளவிற்கு 43 ஆயிரம் ரூபாயை விலை தாண்டி உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தங்கத்தின் விலை: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து வித தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு அடிமட்டத்திற்கு...

புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – சவரன் 43 ஆயிரத்தை நெருங்கியது!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்து உள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தங்கத்தின் விலை: உலக அளவில் பொருளாதாரத்தை தலைகீழாக திருப்பி போட்டுள்ளது கொரோனா பாதிப்பு. இதனால் ஆலைகள் செயல்படாமல் பொருட்கள் உற்பத்தி...

ஒரே நாளில் சவரன் 798 ரூபாய் உயர்வு – விண்ணைத் தொடும் தங்கத்தின் விலை!!

ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டுவது போல், தங்கத்தின் விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவு சவரன் 798 ரூபாய் உயர்ந்து உள்ளது. இன்றைய விலை: இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல தொழில்கள் நலிவடைந்து...

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – சவரன் 42 ஆயிரத்தை நெருங்கியது!!

தமிழகத்தில் நேற்று சற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் புதிய உச்சத்திற்கு சென்ற விலை சவரன் 42 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் தொழில்துறையில் ஏற்படும் நஷ்டம், பின்னடைவு மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறது. ஏற்கனவே...

தாறுமாறாய் உயரும் தங்கத்தின் விலை – சவரன் 41 ஆயிரத்தை தொட்டது!!

சென்னையில் இன்றுடன் 11வது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது. வரலாறு காணாத இந்த விலை உயர்வால் பொதுமக்கள் ஆடிப்போய் உள்ளனர். இதனால் தங்கமும் இனி மியூசியத்தில் காட்சிப்பொருளாக தான் பார்க்க முடியும் போல என புலம்பி வருகின்றனர். இன்றைய விலை: கொரோனா பாதிப்பு நம் உடல் நலத்தை மட்டுமில்லாமல், உலக பொருளாதாரத்தையும் ஆட்டி வைத்துள்ளது. இதனால்...

தாராளமாய் உயரும் தங்கத்தின் விலை – தவிக்கும் மக்கள்!!

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் மட்டும் வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது. ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்காத அளவில் விலை அதிகரிக்கும் காரணத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை அதிகரிப்பு காரணம்: உலக பொருளாதாரத்தையே அடி மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது கொரோனா பரவல். இதனால் பல தொழில்துறையில் நஷ்டம் அடைந்து வருகிறது. இதனால் உற்பத்தி...

41 ஆயிரத்தை தொடும் தங்கத்தின் விலை – வரலாறு காணாத உயர்வு!!

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. உலகில் தங்க நகையை அதிகம் விரும்பும் நாடான இந்தியாவில் அதன் விலை வரலாறு காணாத அளவு உயர்வதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரம்: கொரோனா ஊரடங்கு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு...

வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை – சவரன் 40 ஆயிரத்தை தாண்டியது!!

தமிழகத்தில் இன்று மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை 900 ரூபாய்க்கு மேல் அதிகரித்து உள்ளதால் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு சவரன் 40 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தங்கத்தின் விலை: கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இது சுப நிகழ்ச்சிகளுக்கு...

புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – சவரன் 39 ஆயிரத்தை தாண்டியது!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளது. இன்று ஒரு சவரன் 39 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோர் நகை விலையைக் கேட்டு ஆடிப்போய் உள்ளனர். இன்றைய விலை நிலவரம்: உலகப் பொருளாதாரத்தையே ஆட்டி வைத்திருக்கும் கொரோனா பரவல் இன்னும் ஒழிந்த...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img