Monday, April 29, 2024

gold rate in chennai

தாண்டவம் ஆடும் ‘தங்கத்தின் விலை’ – இன்னைக்கு வாங்கலாமா? வேணாமா?

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே வருவதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். காரணம் என்ன..? கொரோனா வைரஸ் தான் தங்கத்தின் விலை உயர்வுக்கும் காரணம். என்ன நம்பமுடியலையா..? ஆமா அதான் உண்மை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பங்குச்சந்தைகள் கடும் சரிவில் இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனம்...

தங்கத்தின் விலை புதிய உச்சம் – மீண்டும் 33 ஆயிரத்தை தாண்டியது..!

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,024 ரூபாய் உயர்ந்து உள்ளது. மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன காரணம்..? கொரோனா வைரஸ் காரணமாக நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்து உள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின்...

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை – இன்னைக்கு வாங்கலாமா..? வேணாமா..?

ஆபரணத் தங்கத்தின் விலை இந்த புத்தாண்டில் இருந்தே ஏறிய வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் சற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தங்கத்தையும் தாக்கிய கொரோனா வைரஸ்..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி...

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவு – இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ. 30,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ. 30,744-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.1.20 குறைந்து ரூ.51-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை விறுவிறு உயர்வு – இன்றைய நிலவரம்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 31,000 ஐ தாண்டியுள்ளது.  இந்த புத்தாண்டு தொடங்கியதில் இருந்து நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே உள்ளது.  சர்வதேச சந்தையின் நிலவரத்திற்கேற்ப ஒவ்வொரு நாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இன்று, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 64 உயர்ந்து ரூ. 3,896 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.  நேற்று 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.52,300 ஆக இருக்கிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை – புதிய உச்சம்

ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து சவரன் ரூ.30,656-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.3832-க்கு விற்பனை செய்யப்படடு...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img