தாண்டவம் ஆடும் ‘தங்கத்தின் விலை’ – இன்னைக்கு வாங்கலாமா? வேணாமா?

0
gold jewels
gold jewels

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே வருவதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

காரணம் என்ன..?

கொரோனா வைரஸ் தான் தங்கத்தின் விலை உயர்வுக்கும் காரணம். என்ன நம்பமுடியலையா..? ஆமா அதான் உண்மை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பங்குச்சந்தைகள் கடும் சரிவில் இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பி இருக்கு. இதனால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரிப்பதால் அதன் விலையும் உயர்ந்து கொண்டே போகிறது.

இன்றைய விலை..!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை விபரம்,

22 காரட் தங்கம் – ஒரு சவரன் ரூ.33,848 ( ரூ. 872 உயர்வு)
24 காரட் தங்கம் – 10 கிராம் ரூ.44,370 (ரூ. 1,090 உயர்வு)

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here