சன் டிவியில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல்.., இல்லத்தரசிகள் ஷாக்.. முழு விவரம் உள்ளே!!

0
சன் டிவியில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல்.., இல்லத்தரசிகள் ஷாக்.. முழு விவரம் உள்ளே!!

சன் டிவி முதல் விஜய் டிவி வரை அனைத்து சீரியல்களும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் இப்பொழுது புது புது சீரியல்கள் தலையெடுத்து வருகின்றது. அதிலும் பிரபல சீரியல் நடிகைகளான மதுமிதா, ஹரிப்பிரியா நடிக்கும் எதிர்நீச்சல் சீரியல் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது.

LPG சிலிண்டர் பயனாளிகளே., மானியம் வராததற்கு இதான் காரணம்? அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான் அரசு!!!

அந்த வகையில் ஒரு வருடத்திற்கு மேலாக விறுவிறுப்பாக டெலிகாஸ்ட்டாகி வரும் அருவி சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த இல்லத்தரசிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here