விஜய் டிவி சீரியலுக்கு கொஞ்ச நாளிலேயே கிடைத்த ஜாக்பாட்.., இனி பாக்கியலட்சுமி எல்லாம் வேஸ்ட் போலையே!!

0

விஜய் டிவியில் சமீப காலமாக புதுபுது சீரியல்கள் களமிறங்கியது. தங்கமகள், சின்ன மருமகள் போன்ற சீரியல்கள் அனைத்துமே டாப் ரேட்டிங்கில் போய்க்கொண்டுள்ளது. பழைய சீரியல்களையே ஓரங்கட்டும் அளவிற்கு புது சீரியல்கள் முன்னேறி விட்டது.

அந்த வகையில் பார்க்கும் போது நடிகர் திரவியம் நடிக்கும் ‘வீட்டுக்கு வீடு வாசபடி’ சீரியல் இப்பொழுது விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது. அதுவும், சமீபத்தில் வெளியான அந்த சீரியலின் ப்ரோமோ தற்போது #4 on trending-இல் உள்ளது. ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே இவ்வளவு பேமஸ் ஆகி விட்டதே என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பல கோடி கொடுத்தாலும் இந்த படத்தில் நடிக்க மாட்டேன்.., வாய்ப்பை மறுத்த சாய் பல்லவி.. முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here