ஆபரணத் தங்கத்தின் விலை – புதிய உச்சம்

0
ஆபரணத் தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து சவரன் ரூ.30,656-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.3832-க்கு விற்பனை செய்யப்படடு வருகிறது. வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.51-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here