ஆபரணத் தங்கத்தின் விலை விறுவிறு உயர்வு – இன்றைய நிலவரம்

0
ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 31,000 ஐ தாண்டியுள்ளது.  இந்த புத்தாண்டு தொடங்கியதில் இருந்து நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே உள்ளது.  சர்வதேச சந்தையின் நிலவரத்திற்கேற்ப ஒவ்வொரு நாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை இன்று,

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 64 உயர்ந்து ரூ. 3,896 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று,

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.  நேற்று 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.52,300 ஆக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here