Monday, April 15, 2024

cook with comali shivangi

நம்ம குக் வித் கோமாளி ஷிவாங்கியா இது?? ஒரே வாரத்துல எப்படி ஆகிட்டாங்கனு பாருங்கள்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான ஷிவாங்கி தற்போது ஷூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டில் இருக்கும் அவர் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியின் சூப்பர் ஹிட்டுக்கு காரணமே ஷிவாங்கி, புகழ்,...

ஷிவாங்கி பிறந்தநாளில் ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள் – நன்றி கூறிய கியூட்டிப்பை!!

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஷிவாங்கி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் இணையத்தையே அலறவிட்டனர். ஷிவாங்கி: குழந்தைத்தனமான செயல் மூலமாகவும் இனிமையான குரல் மூலமாகவும் மக்களை வெகுவாக கவர்ந்தவர் தான் கியூட்டிப்பை ஷிவாங்கி. இவர் அறிமுகமான சூப்பர் சிங்கர் இவருக்கு பெரிய அளவில் மார்க்கெட்டை ஏற்படுத்தி...

‘நானும் புகழ் அண்ணாவும் இப்படி தான் இருந்தோம், கடைசி இப்படி ஆகிடுச்சு’ – குக் வித் கோமாளி செட்டில் கண்கலங்கி ஷிவாங்கி!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்த ஷிவாங்கி தற்போது குக் வித் கோமாளி செட்டில் நடந்த சுவாரசிய நிகழ்வுகளை பற்றி சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் கண்கலங்கியுள்ளனர். குக் வித் கோமாளி ஷிவாங்கி விஜய் டிவியில் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட நிகழ்ச்சி என்றால் அது குக் வித்...

“குக் வித் கோமாளி” ஷிவாங்கி செய்த சாதனை – குவியும் பாராட்டுக்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் அடைந்த ஷிவாங்கிக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோவர்ஸ் கூடி விட்டார்கள். இதனால் அனைவரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி பிரபல பின்னணி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் தான், ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சூப்பர் சிங்கர்"...

குக் வித் கோமாளி ஷிவாங்கியா இது?? எப்படி இருக்காங்கன்னு பாருங்களே!!

குக் வித் கோமாளி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவாங்கியின் சிறிய வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு கோமாளியுடன் கியூட் போஸ் கொடுத்திருக்கும் ஷிவாங்கிக்கு லைக்ஸ் அள்ளியுள்ளது. குக் வித் கோமாளி விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலரது ஸ்ட்ரெஸை போக்கி வருகிறது என்றே சொல்லலாம்....

முழுசா கஜினி அசினாகவே மாறிய ஷிவாங்கிய பாருங்க – வைரலாகும் புகைப்படம்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியான எபிசோடில் ஷிவாங்கி, கஜினி பட நடிகை அசின் போல வேடமணிந்து வந்தார். இந்த வாரம் அஷ்வின், ஷிவாங்கி இடையே நடந்த கியூட்டான ரொமான்டிக் காட்சிகள் வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குக் வித் கோமாளி ஷிவாங்கி விஜய் டிவியின் பாப்புலர் ஷோவான குக் வித் கோமாளியில் இந்த...

‘புகழ் அண்ணா எனக்கு எப்போவுமே இப்படி தான்’ – ரசிகர்களை கண்கலங்க வைத்த ஷிவாங்கி!!

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது ஷிவாங்கி நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். தற்போது ஒரு கடை திறப்பு விழாவில் அஸ்வின் பற்றியும், புகழ் பற்றியும் மனம் திறந்துள்ளார். ஷிவாங்கி ஷிவாங்கி தனது குழந்தை தனமான பேச்சாலும், செய்கையாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்....

‘அஸ்வினும் நானும் ரொம்ப நாள் கழிச்சு ஜோடி சேருரோம்’ – ஷிவாங்கி இன்ஸ்டா வீடியோ!!

பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது ஷிவாங்கி அஸ்வினுடன் தான் நீண்ட நாட்களுக்கு பிறகு சேர்ந்து சமைப்பதை விடியோவுடன் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி ஷிவாங்கி விஜய் டிவியில் தற்போது வாராவாரம் பலவிதமான கான்செப்ட்டுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் மத்தியிலும் அதிகளவு இதற்கு வரவேற்பு கிடைத்து...

‘டான்’ படத்தில் இணையும் மற்றொரு குக் வித் கோமாளி பிரபலம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டான்' திரைப்படத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் பிரபலம் ஷிவாங்கி இணைந்துள்ளார். தற்போது குக் வித் கோமாளியின் மற்றோரு பிரபலமும் இந்தப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 'டான்' படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம் இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயன் தற்போது நடித்து வருகின்ற திரைப்படம் டான்....

குக் வித் கோமாளி செட்டில் அஸ்வின், ஷிவாங்கி செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி விஜய் டிவி ஷெட்டில் நடந்துகொண்டிருக்கும் போது ஷிவாங்கி செய்த செயலால், அஷ்வின் ஷிவாங்கியை 'கேடி ஃபெல்லோ' என திட்டியுள்ளார். இந்த காணொளியை ஷிவாங்கி தனது சமூகவலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். குக் வித் கோமாளி விஜய் டிவியில் சமீபகாலமாக மக்கள் அதிகமாக பார்க்கக்கூடிய, ரசிக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. இதற்காகவே...
- Advertisement -spot_img

Latest News

ஜியோ சிம் பயனாளர்களுக்கு டேட்டா ஆஃபர்., கூடுதலாக 78 ஜிபி யூஸ் பண்ணிக்கலாம்? முழு விவரம் உள்ளே…

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் வகையில் ஆஃபர் அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img