‘அஸ்வினும் நானும் ரொம்ப நாள் கழிச்சு ஜோடி சேருரோம்’ – ஷிவாங்கி இன்ஸ்டா வீடியோ!!

0

பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது ஷிவாங்கி அஸ்வினுடன் தான் நீண்ட நாட்களுக்கு பிறகு சேர்ந்து சமைப்பதை விடியோவுடன் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி ஷிவாங்கி

விஜய் டிவியில் தற்போது வாராவாரம் பலவிதமான கான்செப்ட்டுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் மத்தியிலும் அதிகளவு இதற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. போன சீசனில் ரம்யா பாண்டியன், வனிதா போன்றோர் பிரபாலடைந்தனர். அதனால் தான் ரம்யாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில் அஸ்வின். தற்போது அவர் தான் பெண்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொஞ்ச நாளைக்கு முன்னால் கூட அவருக்கு இன்ஸ்டா பக்கத்தில் 1 மில்லியன் பாலோவர்ஸ் பெற்று அதனை செட்டில் கேக் கட் செய்து கொண்டாடினர். தற்போது ஷிவாங்கி மற்றும் அஸ்வின் காம்போ தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்த வாரத்திற்கு வெளியான ப்ரோமோவில் ஷிவாங்கி அஸ்வினுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

தொடையழகை காட்டி அமலா பால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – திணறிப்போன ரசிகர்கள்!!

அனபெல்லா வேடத்தில் கியூட்டாக இருக்கும் ஷிவாங்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் அஸ்வினுடன் எடுத்த விடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நாளுக்கு நாள் ஷிவாங்கியின் அப்பாவி தனத்திற்கும், அவரது கியூட் ரியாக்சனுக்கும் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். அந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here