தொடையழகை காட்டி அமலா பால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – திணறிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வருபவர் அமலா பால். தற்போது விசித்திரமான பல உடைகளில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அமலா பால்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அமலா. அதன் பிறகு மைனா, தெய்வத்திருமகள் மற்றும் வேட்டை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திரைக்கு வந்து சில தினங்களிலேயே முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தவர். மேலும் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. தெய்வத்திருமகள் படத்திற்கு ஏ.எல்.விஜய்க்கும் இவருக்கும் இடையே காதல் உருவாக அந்த உறவு திருமணத்திலும் முடிந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல் – தொகுதி பங்கீடு குறித்து அதிமுக-தேமுதிக மீண்டும் பேச்சு வார்த்தை!!

ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் கூட அமலா பால் எனக்கு கிடைத்ததற்கு நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் ஏ.எல்.விஜய். இப்படி நன்றாக போய்க்கொண்டிருந்த இந்த உறவில் விரிசல் விழ விவகாரத்தில் போய் முடிந்தது.

அதற்கான காரணமும் தெரியாமலே இருந்தது. தற்போது கூட ஏ.எல்.விஜயை பிரிந்து பயத்துடன் தான் வாழ்ந்தேன் என்றும் கூறியிருந்தார். அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது. மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.

மேலும் அவரின் பட ப்ரோமோஷனுக்காக பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது மஞ்சள் நிற உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here