நம்ம குக் வித் கோமாளி ஷிவாங்கியா இது?? ஒரே வாரத்துல எப்படி ஆகிட்டாங்கனு பாருங்கள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான ஷிவாங்கி தற்போது ஷூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டில் இருக்கும் அவர் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி ஷிவாங்கி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியின் சூப்பர் ஹிட்டுக்கு காரணமே ஷிவாங்கி, புகழ், மணிமேகலை, பாலாவின் அட்டகாசங்கள் தான். புகழ் சேட்டைகள் எல்லாம் ரம்யா பாண்டியனிலிருந்து ஆரம்பித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுவரைக்கும் விடவில்லை. தர்ஷா, பவித்ரா, ரித்திகா என ஒரு பட்டாளமே புகழுக்காக உள்ளது. புகழின் வெள்ளந்தியான மனசு தான் மக்களை கவர்ந்தது. மேலும் ஷிவாங்கி பற்றி சொல்லவே வேண்டாம். அண்ணனுக்கு தப்பாமல் இருப்பவர். அஸ்வினே என்று அவர் பின்னாலேயே சுற்றிக்கொண்டுள்ளார்.

ஷிவாங்கியின் குழந்தை தனமான அந்த குணம் தான் அவரை இந்த அளவிற்கு கொண்டுவந்துள்ளது. தற்போது ஷூட்டிங் எதுவுமே இல்லாததால் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சோதனையில் சாதனை படைத்த இந்தியா..! உலகளவில் இரண்டாமிடம்!!!

தற்போது இதுவரை குழந்தை தனமாகவே பார்த்த ஷிவாங்கி போய் தற்போது குடும்ப பாங்காக புதுவித அவதாரத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நம்ம ஷிவாங்கியா இது என பலரும் அசந்துபோயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here