Sunday, May 5, 2024

barathi kannamma updates

கண்ணம்மாவை ‘பிளாஸ்டிக் சிண்டக்ஸ் ட்ரம்’ என்று கலாய்த்த நெட்டிசன்கள் – பதிலடி கொடுத்த முக்கிய பிரபலம்!!

பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனரான ப்ரவீன் பற்றியும் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி பற்றியும் கேவலமாக பேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதற்கு பிரவின் மனைவி சாய் ப்ரோமோதித்தா பதிலடி அளிக்கும் விதத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரதி கண்ணம்மா ட்ரோல் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மாவும் பாரதியும் எப்பொழுது சேருவார்கள்...

‘நீங்க வீட்டுக்கு வரதுக்குள்ள வெண்பா கழுத்துல தாலி கட்டி கூட்டிட்டு வருவேன்’ – சௌந்தர்யாவிடம் சவால் விடும் பாரதி!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி வந்து வெண்பாவை தான் திருமணம் செய்துகொண்டேன் என்று கூறியதும் கண்ணம்மா உடைந்து போகிறார். மேலும் இத்தனை நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து பார்க்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி சௌந்தர்யாவை கண்டபடி திட்டுகிறார். இனிமேல் கண்ணம்மாவை பார்க்க வந்தீங்கனா அவ்வோளோ தான். என் வாழ்க்கையே கேள்விக்குறி ஆக்குனவ. இவள்...

பாரதியின் காதை திருகி விளையாடும் கண்ணம்மா வெண்பா – வைரலாகும் புகைப்படம்!!

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டெலிவிஷன் விருதுகளை அள்ளிக்கொண்டு வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது அந்த குடும்பம் அந்த அவார்ட்டை வைத்து செய்யும் சேட்டைகள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது மக்களுக்கும் பிடித்தமான சீரியலும் கூட. பாரதியும் கண்ணம்மாவும்...

பாரதி கண்ணம்மாவில் பாரதிக்கு எப்பொழுது உண்மை தெரியவரும் தெரியுமா?? மிஸ் பண்ணாம படிங்க!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பாரதிக்கு எப்பொழுது கண்ணம்மா பற்றிய உண்மைகள் தெரிய வரும் தெரியுமா?? அதனை பற்றி இந்த பதிவில் காணலாம். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பான பல சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மாவும், பாரதியும் அவ்வளவு அன்யோன்யமாக...

முன்னாள் காதலி ஹேமாவை(சந்தியா) சந்திக்கும் பாரதி?? மெகா சங்கமத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சியில் ராஜா ராணி சீரியலும் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் ஒரு பெரிய ட்விஸ்ட் காத்துக்கொண்டுள்ளது. என்ன என்பதை இந்த பதிவில் காண்போம். விஜய் டிவி சீரியல் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவும், பாரதியும் வெண்பாவின் சதியால் பிரிந்து வாழ்கின்றனர். இதற்கு...

பாரதி கண்ணம்மாவில் துளசியின் கணவர் வருண் தானா?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஒரு ட்விஸ்டுடன் ஒரு தகவல் வெளியானது. தற்போது துளசியின் கணவர் வருண் தானாம். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவும் பாரதியும் ஆரம்பத்தில் நல்ல காதலுடன் அந்யோனியத்துடனும் இருக்க இடையில் வெண்பா செய்த சதி...

கோலத்தை அழிக்கும்போது கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும் வெண்பா – சௌந்தர்யாவிடம் இருந்து தப்பிப்பாரா??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி தனக்கு டிரீட்மென்டர் பார்த்த விஷயம் தெரியவர அந்த பணத்தை அவரிடம் தந்துவிட வேண்டும் என்று கோலப்போட்டியில் கலந்துகொள்கிறார். அதனை கெடுக்க வரும் வெண்பா ஒரு சிறுவனிடம் மாட்டிக்கொள்கிறார். பாரதி கண்ணம்மா துளசி வீட்டிற்கு வந்ததும் தனது மருத்துவம் பார்த்த செலவை பற்றி கேட்கிறார்....

பாரதி, கண்ணம்மாவிடம் கைமாறும் ஹேமா, லட்சுமி – பல ட்விஸ்டுகளுடன் வெளியான ப்ரோமோ!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 8 வருடங்களுக்கு பிறகு பாரதி வீட்டிற்கு செல்லும் கண்ணம்மாவிடம் வேலைக்காரியை விட்டு கண்ணம்மாவின் குழந்தையை பற்றி விசாரிக்கிறார். பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மாவில் சௌந்தர்யா எப்படியாவது கண்ணம்மாவை கண்டுபிடித்து விட வேண்டும் என்று தவித்து கொண்டிருந்தார். ஆனால்...

வெண்பா கொடுத்த விஷ மருந்தை கண்ணம்மாவிற்கு கட்டாயப்படுத்தி கொடுக்கும் லட்சுமி – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பாவின் சதித்திட்டம் தெரியாமல் கொடுத்த விஷமருந்தை கண்ணம்மா சாப்பிட்டு விடுகிறார். அடுத்தடுத்து கண்ணம்மாவின் நிலை என்ன ஆக போகிறது என்று தான் தெரியவில்லை. பாரதி கண்ணம்மா இந்த சீரியலில் ஹேமா அகிலனை அழைத்துக்கொண்டு கண்ணம்மாவின் வீட்டிற்கு செல்கிறார். திடீரென அகிலனுக்கு முக்கியமான போன் கால்...

ஸ்கூலில் மறுபடியும் சந்தித்து கொள்ளும் பாரதி கண்ணம்மா – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவுடன் நெருக்கமாக பழகும் கண்ணம்மா இன்று பாரதியார் வேடமணிந்து மேடையில் பேச உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பாரதி மற்றும் சௌந்தர்யா வருகிறார்கள் என்பதை தெரியாமல் தயாராகிறார். பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஸ்கூலுலில் நடக்கும் காம்பெடிஷனில் கலந்துகொள்ள தயாராகும் கண்ணம்மா அதற்காக படித்துக்கொண்டுள்ளார்....
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img