கண்ணம்மாவை ‘பிளாஸ்டிக் சிண்டக்ஸ் ட்ரம்’ என்று கலாய்த்த நெட்டிசன்கள் – பதிலடி கொடுத்த முக்கிய பிரபலம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனரான ப்ரவீன் பற்றியும் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி பற்றியும் கேவலமாக பேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதற்கு பிரவின் மனைவி சாய் ப்ரோமோதித்தா பதிலடி அளிக்கும் விதத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா ட்ரோல்

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மாவும் பாரதியும் எப்பொழுது சேருவார்கள் என்றும் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். அதனாலேயே இந்த சீரியல் பல விஜய் அவார்ட்ஸுகளை பெற்றது. சிறந்த இயக்குனர், கதாநாயகன், ஜாதநாயகி, சிறந்த மாமியார் என பல விருதுகளை வாங்கி குவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் ப்ரவீனுக்கு சிறந்த இயக்குனர் என்ற அவார்ட் வழங்கியதற்காக ஒருவர் கண்டபடி பேசி பதிவினை வெளியிட்டுள்ளார். அதாவது பெங்காலி, தெலுங்கு போன்ற சீரியல்களை ரீமேக் செய்து வருபவருக்கு எதற்கு சிறந்த இயக்குனர் விருது தர வேண்டும். காப்பி அடுச்சுட்டு சீரியல் எடுக்குறவருக்கு இப்படி ஒரு அங்கீகாரம் எதுக்கு?? மேலும் ஒரு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் அழகாக இருக்க வேண்டும். ஆனால் இவரின் சீரியலில் நடிப்பவர்கள் பலரும் பிளாஸ்டிக் சிஸ்டக்ஸ் டிரம் போல இருக்கிறார், என்று கண்டபடி பேச அதற்கு பிரவின் மனைவி சாய் ப்ரோமோதித்தா பதிலடி தரும் வகையில் பதிவிட்டுள்ளார்.

ஆக்சிஜன் தொடர்பான உபகாரணங்களுக்கு இறக்குமதி வரி ரத்து – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!

அதாவது ஒருவரின் முயற்சியை இவ்வளவு கேவலமா பேசாதீங்க. கண்டிப்பா இது போலியான ஐடி தான். அதே சமயத்துல வெள்ளித்திரையில் இதே காப்பி அடுச்ச இயக்குனர் தான் இப்போ முதல் எடத்துல இருக்காரு. இப்படி ஒருத்தரோட ஹார்ட் ஒர்க கேவலப்படுத்தாதீங்க. அப்பறம் ஒரு நடிகையை இப்படி பேசலாமா?? அது என்ன பிளாஸ்டிக் சின்டெக்ஸ் டேங்க் என்று சொல்றீங்க. உலகம் முழுக்க விரும்புற ஒரு பொண்ணை எப்படி நீங்க அப்படி சொல்லலாம் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார். கண்ணம்மாவை இப்படி பேசியதால் பலரும் கடுப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here