பாரதி கண்ணம்மாவில் பாரதிக்கு எப்பொழுது உண்மை தெரியவரும் தெரியுமா?? மிஸ் பண்ணாம படிங்க!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பாரதிக்கு எப்பொழுது கண்ணம்மா பற்றிய உண்மைகள் தெரிய வரும் தெரியுமா?? அதனை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பான பல சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மாவும், பாரதியும் அவ்வளவு அன்யோன்யமாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் மலேசியாவில் இருந்து வெண்பா வர பாரதிக்கு கல்யாணம் ஆனதை பார்த்து ஷாக்காகிறார். பாரதிக்கு குழந்தை பிறக்காது என்று ஏற்கனவே அவர் பொய் சான்றிதழ் கொடுத்திருந்த நிலையில் திடீரென கண்ணம்மா கர்ப்பமாகிறார்.

இதுதான் சரியான சமயம் என்று பாரதியிடம் கண்ணம்மாவை பற்றி கொளுத்தி போடுகிறார். இதனை நம்பி தற்போது வரை அந்த குழந்தைக்கு தான் அப்பா இல்லை என்று நம்பிக்கொண்டு கண்ணம்மாவை துன்புறுத்தி வருகிறார். பாரதிக்கு எப்பொழுது கண்ணம்மாவை பற்றி தெரியவரும், வெண்பாவின் முகத்திரை எப்பொழுது கிழியும் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது பாரதி கண்ணம்மா தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ என்ற சீரியலின் ரீமேக் தான். அந்த சீரியலில் தற்போது 1000 எபிசோடுகளை கடந்துள்ளது. தற்போது வரை ஹீரோவுக்கு உண்மை தெரியவரவில்லை. ஹேமா கண்ணம்மாவுடனே வந்து விடுகிறார். ஹேமாவை பிரிய முடியாமல் ஹீரோ கண்ணம்மாவுடன் தங்குகிறார்.

காலில் காயமடைந்து இருந்த மணிமேகலைக்கு அவரது கணவர் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!!

தொடர்ந்து வில்லி இவர்கள் சேருவதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து தான் வருகிறார். கதாநாயகி தன் வீம்பு அனைத்தையும் விட்டுவிட்டு ஹீரோ பின்னாடி தான் சுத்துகிறார். ஆனால் 1000 எபிசோடு கடந்தும் இன்னும் உண்மை தெரியவரவில்லை. தமிழில் இப்பொழுது தான் 500 எபிசோடு ஒளிபரப்பாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here