பாரதியின் காதை திருகி விளையாடும் கண்ணம்மா வெண்பா – வைரலாகும் புகைப்படம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டெலிவிஷன் விருதுகளை அள்ளிக்கொண்டு வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது அந்த குடும்பம் அந்த அவார்ட்டை வைத்து செய்யும் சேட்டைகள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது மக்களுக்கும் பிடித்தமான சீரியலும் கூட. பாரதியும் கண்ணம்மாவும் ஆரம்பத்தில் அவ்வளவு அன்யோன்யமாக இருந்து விட்டு இப்படி பிரிந்தது பலரையும் வேதனையாக்கியது. இவர்கள் எப்பொழுது சேருவார்கள் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சீரியலில் நடித்தவர்கள் தான் நிறைய விஜய் டெலிவிஷன் அவார்ட் வாங்கினார்கள். சிறந்த வில்லி, சிறந்த கதாநாயகன், கதாநாயகி என பல விருதுகளை பெற்றனர். கண்ணம்மாவிற்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள் நாளுக்கு நாள் குவிந்த வண்ணம் தான் உள்ளது. அதிலும் முக்கியமாக வெண்பா கதாபாத்திரத்திற்கு தான் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. வெண்பாவும் கண்ணம்மாவும் என்ன செய்தாலும் அந்த நியூஸ் ட்ரெண்டாகி விடும்.

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் – தமிழக அரசு உத்தரவு!!

அப்படி ஒரு புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த சீரியலில் வில்லி, நாயகன் நாயகி விருதை பாரதி, கண்ணம்மா, வெண்பா பெற்றிந்தார்கள். அதை வைத்து போட்டோஷூட்டும் நடத்தி வந்தனர். அப்படி இருக்க வெண்பா ஒரு பக்கமும் கண்ணம்மா இன்னொரு பக்கமும் நடுவில் பாரதியும் இருக்க புகைப்படம் வைரலாகி வருகிறது. அதிலும் இருவரும் சேர்ந்து பாரதியின் காதை திருகி விளையாடுவது போல புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here