பாரதி, கண்ணம்மாவிடம் கைமாறும் ஹேமா, லட்சுமி – பல ட்விஸ்டுகளுடன் வெளியான ப்ரோமோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 8 வருடங்களுக்கு பிறகு பாரதி வீட்டிற்கு செல்லும் கண்ணம்மாவிடம் வேலைக்காரியை விட்டு கண்ணம்மாவின் குழந்தையை பற்றி விசாரிக்கிறார்.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மாவில் சௌந்தர்யா எப்படியாவது கண்ணம்மாவை கண்டுபிடித்து விட வேண்டும் என்று தவித்து கொண்டிருந்தார். ஆனால் கடைசியாக ஹேமா கண்ணம்மாவை வீட்டிற்கே அழைத்து வந்து விட்டார். இதனால் குடும்பமே அதிர்ச்சியில் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கண்ணம்மாவை தெரியாதது போலவே வீட்டில் உள்ளவர்கள் காட்டிக்கொள்கின்றனர். அடுத்ததாக கண்ணம்மாவின் குழந்தையை பற்றி தெரிந்துகொள்ள சௌந்தர்யா திட்டமிட வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிடம் அனுப்பி பேச சொல்கிறார். அந்த பெண்ணும் கண்ணம்மாவை பற்றி விசாரிக்கிறார்.

உனக்கு ஒரு பொண்ணு இருந்துச்சுல இப்போ என்ன பண்றா என்று கேட்க அவளுக்கு 8 வயது ஆனதையும், பக்கத்தில் இருக்கும் ஸ்கூலில் படிப்பதாகவும் சொல்லுகிறார். மேலும் பார்க்க அத்தையை போலவே இருப்பதாகவும் சொல்லுகிறார் கண்ணம்மா. இதனை கேட்ட சௌந்தர்யா நெகிழ்ந்து போகிறார். இதோடு ப்ரோமோவும் முடிவடைகிறது.

ஐபிஎல் மினி ஏலம் லைவ் அப்டேட்ஸ் -ஆஸ்திரேலிய வீரர் மெரிடித்தை 8 கோடிக்கு எடுத்த பஞ்சாப் கிங்ஸ்!!

மேலும் கண்ணம்மாவிடம் இருக்கும் லட்சுமி பாரதியிடம் கைமாறுவது போலவும், பாரதியிடம் இருக்கும் ஹேமா கண்ணம்மாவிடம் கைமாறுவது போலவும் கடைசியாக காட்டப்படுகிறது. இனிமேல் தான் இந்த சீரியலின் ட்விஸ்ட்டே இருக்கிறது என்பது இந்த ப்ரோமோவை பார்க்கும்போதே தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here