‘ஐபிஎல் மினி ஏலம்’ லைவ் அப்டேட்ஸ் – போனி ஆகாத மோஹித் சர்மா!!

0

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்காக தற்போது சென்னையில் வைத்து மினி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த மினி ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஏலத்தில் பல முக்கியமான வீரர்கள் ஏலத்தில் போகவில்லை என்பது ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பின்ச், கருண் நாயர், ஜேசன் ராய் ஆகியோரை எந்த அணியும் எடுக்காதது ஏமாற்றமே.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

  • ஸ்டீவ் ஸ்மித் – 2.2 கோடி – டெல்லி கேபிட்டல்ஸ்
  • மேக்ஸ்வெல் – 14.25 கோடி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • சாஹிப் அல் ஹசன் – 3.2 கோடி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • மொயின் அலி – 7 கோடி -சென்னை சூப்பர் கிங்ஸ்
  • சிவம் துபே – 4.4 கோடி- ராஜஸ்தான் ராயல்ஸ்
  • க்றிஸ் மோரிஸ் – 16.25 கோடி- ராஜஸ்தான் ராயல்ஸ்
  • டேவிட் மலான் – 1.5 கோடி- பஞ்சாப் கிங்ஸ்
  • மில்னே -3.2 கோடி – மும்பை இந்தியன்ஸ்
  • ரிச்சர்ட்சன் – 14 கோடி – பஞ்சாப் கிங்ஸ்
  • நாதன் கவுண்டர் நைல் – 5 கோடி – மும்பை இந்தியன்ஸ்
  • உமேஷ் யாதவ் – 1 கோடி – டெல்லி கேபிட்டல்ஸ்
  • சாவ்லா – 2.40 கோடி – மும்பை இந்தியன்ஸ்
  • சச்சின் பேபி – 20 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ரிப்பன் படேல் – 20 லட்சம் – டெல்லி கேபிட்டல்ஸ்
  • ராஜட் பண்டிட் – 20 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • சாருக் கான் – 5.25 கோடி – பஞ்சாப் கிங்ஸ்
  • கே.கெளதம் – 9.25 கோடி – சென்னை சூப்பர் கிங்ஸ்
  • விஷ்ணு வினோத் – 20லட்சம் – டெல்லி கேபிட்டல்ஸ்
  • ஷெல்டன் ஜாக்சன் – 20 லட்சம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • மொஹம்மது அசாருதீன் – 20 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • லுக்மான் ஹுசைன் – 20 லட்சம் – டெல்லி கேபிட்டல்ஸ்
  • சேட்டன் சக்கரியா – 1.20 கோடி – ராஜஸ்தான் ராயல்ஸ்
  • ரிலே மெரிடித் – 8 கோடி – பஞ்சாப் கிங்ஸ்
  • சித்தார்த் – 20 லட்சம் – டெல்லி கேபிட்டல்ஸ்
  • ஜெகதீச சுசித் – 30 லட்சம் – சன்ரைஸஸ் ஐதராபாத்
  • கே.சி.கரிப்பா – 20 லட்சம் – ராஜஸ்தான் ராயல்ஸ்
  • புஜாரா – 50 லட்சம் – சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ஹென்றியூஸ் – 4.2 கோடி – பஞ்சாப் கிங்ஸ்

லத்தில் போகாத வீரர்கள்:

ஆரோன் பின்ச், கேதர் ஜாதவ், கேரி, பில்லிங்ஸ், ஹர்பஜன் சிங், சோதி, ஜேசன் ராய், பெரேரா, காற்றல், அடில் ரஷீத், முஜீப் உர் ரஹ்மான், கோரி ஆண்டர்சன், டரீன் பிராவோ, ஷான் மார்ஷ், பவன் நெகி, பென் கட்டிங், வருண் ஆரோன், மோஹித் சர்மா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here