Saturday, May 4, 2024

baakiyalakshmi

‘என்னை வீட்டுல பணம் எடுக்கும் மெஷினாக தான் பாக்குறாங்க’ – ராதிகாவிடம் பாக்கியாவை தவறாக சித்தரிக்கும் கோபி!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மயூ பார்த்து விடுவாரோ என்ற பயத்தில் பெங்களூர் செல்வதாக சொல்லி ராதிகா வீட்டில் தங்கியுள்ளார். மேலும் பாக்கியா பற்றி ராதிகாவிடம் தவறாக சித்தரிக்கிறார். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. மயூவை அனுப்பும் வரை வீட்டில் இருக்க கூடாது என்று ராதிகா வீட்டில் தங்குகிறார். மேலும் இன்றைய எபிசோடில் ராதிகாவும்...

‘இன்னா மயிலு சிரிச்சுக்குனு’ பாடலுக்கு செம குத்து போட்ட பாக்கியலட்சுமி எழில் – வைரலாகும் வீடியோ!!

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான விஷால் தற்போது லிப்ட் படத்தின் பாடல் ஒன்றுக்கு தனது நண்பருடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டு வருகிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பாக்கியலட்சுமி விஷால் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விஷால். ஆரம்பத்தில் பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியவர் இவர். தொடர்ந்து...

பாரதி கண்ணம்மாவையே ஓவர்டேக் செய்த பிரபல சீரியல் – எது தெரியுமா??

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மாவையும் பின்னுக்கு தள்ளி பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் முன்னேறியுள்ளது. விஜய் டிவி விஜய் டிவி என்றாலே அது வித்தியாசமான பல கான்செப்டில் பல நிகழ்ச்சிகளை வழங்கி ரசிகர்களை குஷிபடுத்துவது தான் அவர்களின் வேலையே. தற்போது வரை ஏகப்பட்ட ரசிகர்களை கைவசம் வைத்துள்ளனர்....

மயூ போட்டோவை பார்க்காமல் இருக்க வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் கோபி – குழப்பத்தில் பாக்கியலட்சுமி குடும்பம்!!

பாக்கியலட்சுமி சீரியலில் மயூ வீட்டிற்கு வந்ததை அடுத்து கோபி பதட்டமடைந்து ராதிகாவிற்கு கால் செய்ய கண்டபடி திட்டி விடுகிறார். மேலும் மயூவை எப்படி வீட்டை விட்டு அனுப்புவது என்று பலவாறு யோசித்துக்கொண்டுள்ளார். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தொடர்ந்து விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. கோபி மயூவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முயற்சிக்கிறார். பாக்கியாவை கண்டபடி...

மயூவை வீட்டில் பார்த்து ஷாக்காகும் கோபி – ராதிகாவிடம் சிக்குவாரா?? சூடுபிடிக்கும் ‘பாக்கியலட்சுமி’!!

பாக்கியலட்சுமி சீரியலில் மயூவை வீட்டிற்கு வரவழைத்ததை அடுத்து கோபி மாட்டிக்கொள்வாரா?? இல்லையா?? என்பது பெரிய ட்விஸ்ட்டாக உள்ளது. மேலும் எழில் தனது படத்திற்கான கதையை பற்றி பேசிகொண்டுள்ளனர். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அமிர்தா மீது ஒரு அபிப்ராயம் வருகிறது. மேலும் எழில் தனது கதையில் ஒரு விதவை பெண்ணிற்கு மீண்டும் காதல் வருவதை...

‘பாக்கியலட்சுமி அம்மாவுடன் மகன் செய்யும் காரியத்தை பாருங்களேன்’ – ட்ரெண்டாகும் வீடியோ!!

பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப பாங்காக நடித்து வரும் நடிகையும் அவரது மகனாக நடிக்கும் நடிகரும் இணைந்து எஞ்சாமி பாடலுக்கு நடமாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இன்ஸ்ட்டா ரீலிஸ் சமூக வலைத்தளங்களான இன்ஸ்டா, பேஸ் புக் என பல ட்ரெண்டாகி வந்து கொன்டுள்ளது. பல நட்சத்திரங்களும் இதன் மூலம் தான் பிரபலமடைந்து வருகின்றனர். பல படங்களில்...

அமிர்தாவுடன் நெருக்கமாக பழக ஆரம்பிக்கும் எழில் – சந்தேகத்தில் அமிர்தாவின் அப்பா!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எழிலிடம் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மன்றாடுகிறார். அடுத்ததாக அமிர்தா எழிலிடம் பேசிக்கொண்டிருப்பதை அமிர்தாவின் அப்பா பார்த்து விடுகிறார். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எழிலிடம் வண்டியில் செல்ல தன்னை பற்றி எழிலிடம் எடுத்து சொல்கிறார். மேலும் தான் வண்டி ஓட்டுவதாக சொல்கிறார். என்ன ஒரு நடிப்பு என்றும் கிண்டல் செய்யவும்...

‘ராஜேஷ் சொல்றதை நம்பாத, நம்ம குடும்பம் தான் எனக்கு முக்கியம்’ – எழிலிடம் கெஞ்சும் கோபி!!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கோபிக்கு கால் செய்ய அதனை எடுக்க முடியாமல் தவிக்கிறார் கோபி. மேலும் தனக்கு ஏன் இந்த நிலைமை என்று புலம்பிக்கொண்டுள்ளார். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும் எழிலின் மிரட்டலுக்கு பயந்து கோபி பாக்கியாவின் பிஸ்னஸ்க்கு ஒத்துக்கொள்கிறார். மேலும் பாக்கியாவுக்கு குழப்பமாகவே உள்ளது. இதனை செல்வியிடம் சொல்ல...

‘பாக்கியா நீ இருக்கும்போது மத்தவங்க எனக்கு எதுக்கு’ – ராதிகாவை ஒதுக்கிய கோபி! சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எழிலிடம் சிக்கிய பிறகு என்ன செய்வது என்று தவித்து கொண்டுள்ளார். மேலும் ராதிகா மீண்டும் கோபிக்கு கால் செய்ய அதனை எடுக்காமல் தவிர்க்கிறார். பாக்கியலட்சுமி ராஜேஷ் வந்து கோபி பற்றிய அனைத்து உண்மைகளையும் எழிலிடம் போட்டு உடைக்கிறார். இதனால் கோவமடையும் எழில் கோபியிடம் சென்று சண்டையிடுகிறார். அம்மாவை மசாலா பிஸ்னஸ் பண்ண விடலைனா...

எழிலின் மிரட்டலுக்கு பயந்து பாக்கியாவின் பிஸ்னஸ்க்கு ஓகே சொல்லும் கோபி – கொண்டாட்டத்தில் பாக்கியலட்சுமி குடும்பத்தினர்!!

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் நடந்த அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொண்டு கோபியிடம் நேரடியாகவே சென்று கேள்வி கேட்கிறார். இதனால் கோபி பதில் பேச முடியாமல் திணறுகிறார். பாக்கியலட்சுமி நேற்றைய எபிசோடில் ராஜேஷிடம் எழில் தன் அம்மாவிடம் கோபி பற்றிய உண்மைகளை சொல்ல வேண்டாம் என்று கெஞ்சுகிறார். இதனால் ராஜேஷ் எதுவும் சொல்லாமல் கிளம்புகிறார். எழில் கோபி ரூமிற்கு வருகிறார்....
- Advertisement -spot_img

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -spot_img