‘பாக்கியலட்சுமி அம்மாவுடன் மகன் செய்யும் காரியத்தை பாருங்களேன்’ – ட்ரெண்டாகும் வீடியோ!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப பாங்காக நடித்து வரும் நடிகையும் அவரது மகனாக நடிக்கும் நடிகரும் இணைந்து எஞ்சாமி பாடலுக்கு நடமாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இன்ஸ்ட்டா ரீலிஸ்

சமூக வலைத்தளங்களான இன்ஸ்டா, பேஸ் புக் என பல ட்ரெண்டாகி வந்து கொன்டுள்ளது. பல நட்சத்திரங்களும் இதன் மூலம் தான் பிரபலமடைந்து வருகின்றனர். பல படங்களில் கிடைக்காத புகழ் கூட இந்த இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டால் கிடைத்து விடுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்படி சினிமா துறையில் கால் பதித்தவர்கள் பலர். பல டிக்டாக் பிரபலங்கள் தான் சின்னத்திரையில் கலக்கி கொண்டுள்ளனர். வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை தான் கொடிகட்டி பறந்து கொண்டுள்ளது. அதுவும் இந்த கொரோனா காலத்தால் அவ்வளவாக படங்கள் எதுவும் வெளியாகவும் இல்லை.

இதனால் மக்களின் பொழுதுப்போக்காக சின்னத்திரையே அமைந்து விட்டது. நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, சீரியல்களும் சேர்த்து தான். அதிலும் பல சேனல்களில் ரொமான்டிக்கான சீரியலுக்கு தான் முன்னுரிமை அளித்து வருகின்றனர். அந்த சீரியல்கள் தான் சக்கை போடு போட்டு வருகிறது.

அமலா பால், ஏ.எல்.விஜய் பிரிந்ததற்கு மொத்த காரணமும் தனுஷ் தானா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

இப்படி இருக்க இந்த சீரியல்களுக்கு மத்தியிலும் அம்மா, மகன் பாசம் ஜெயித்துள்ளது என்றால் அது பாக்கியலட்சுமி சீரியலில் தான். பாக்கியாவிற்காகவும், எழிலுக்காகவும் தான் இந்த சீரியலையே மக்கள் பார்க்கின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் எது செய்தாலும் அது வைரல் தான். இந்நிலையில் எழிலும், பாக்கியவும் இணைந்து ‘என்ஜாய் எஞ்சாமி’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இது பல லைக்ஸ்களை குவித்து வருகிறது.

                                இந்த விடியோவை காண கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here