Tuesday, April 23, 2024

baakiyalakshmi

நீ அண்ணன் மாதிரியாடா நடந்துக்குற?? இவன் மேல எப்படி பாசம் வரும்?? குமுறும் பாக்கியலட்சுமி பிரபலங்கள்!!

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் இனியா மற்றும் எழில் சேர்ந்து புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பாக்கியலட்சுமி எழில், இனியா பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத்தில் நடக்கும் எதிர்த்த கதையை முன்னிறுத்தி கூறப்படுவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் நடிக்கும் எழில், இனியா, பாக்கியா, ஜெனி, கோபி...

பாக்கியலட்சுமி சீரியல் – இனிமேல் வீட்டிற்கு வர வேண்டாம் என தடுக்கும் ராதிகா – அடம்பிடிக்கும் கோபி!!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மயூவின் நிலைமையை நினைத்து கோபியை வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் கோபி தன்னால் அது முடியாது என்று சொல்கிறார். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா குஜராத்தி சமையலை சொதப்பியதால் கோபிக்கு நிகழ்ச்சியில் அவமானமாக போகிறது. வீட்டிற்கு வந்து அனைவரிடமும் சொல்லி கத்துகிறார். உனக்கு வத்தக்குழம்பு வைக்க மட்டும் தான்...

கோபியால் பக்கத்து வீட்டில் அசிங்கப்படும் மயூ – அதிர்ச்சியின் உச்சத்தில் ராதிகா!!

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கோபியின் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சமையல் செய்து கொடுக்க அது கடைசியில் சொதப்பி விடுகிறது. இதனால் கோபி ராதிகாவை கண்டபடி திட்டி அனுப்புகிறார். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா குஜராத்தி சமையலை முதன்முறையாக செய்து பார்க்கிறார். அதுவும் கோபியின் நண்பர் வீட்டு விசேஷத்தில் சமைத்து தருகிறார். வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் குஜராத்தி டேஸ்ட்...

தன் மருமகள் மீது அதிக பாசத்தை பொழியும் பாக்கியலட்சுமி – என்ன நடக்குதுன்னு நீங்களே பாருங்க!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவும் அவரது மருமகள் ஜெனியும் இணைந்து பாசத்தை பொழியும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா டிரைவிங் கிளாஸ்க்கு செல்ல இதை யாருக்கும் சொல்லாமலே மறைகிறார். மேலும் வீட்டில் ஒவ்வொருவரும் அங்கு வர எப்படியோ இத்தனை நாட்கள் தப்பித்தும் விட்டார். எப்படியும் தன்னை நிரூபிக்க...

முகம் பார்த்து பேசும் உன்னை….,, முதல் காதல் சிந்தும் கண்ணை…, லவ் மூடுக்கு மாறிய பாக்கியலட்சுமி சுசித்ரா!!

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடித்து வரும் சுசித்ரா தற்போது சூப்பரான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஆரம்பித்து சில வருடங்களிலேயே அதிக பிரபலமானது. இதற்கு முக்கிய காரணமே கோபி கதாபாத்திரம் தான். எப்பொழுது பாக்கியாவிற்கு உண்மை தெரியவரும். இதனால் அவரது...

தம்மாத்துண்டு இடுப்பில் ரசிகர்களை பதறவைத்த பாக்கியலட்சுமி நடிகை – யாருனு நீங்களே பாருங்க!!

பாக்கியலட்சுமி சீரியலில் செழியனின் மனைவியாக நடித்து வரும் ஜெனி தற்போது தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் சொக்கிப்போய் தான் உள்ளனர். பாக்கியலஷ்மி ஜெனி பாக்கியலட்சுமி சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சக்கை போடு போட்டு வருகிறது. மேலும் மக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. பாரதி கண்ணம்மாவையே பின்னுக்கு தள்ளிய பெருமை பாக்யலக்ஷ்மிக்கு...

பாக்கியலட்சுமி குடும்பத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா?? மெய்சிலிர்க்க வைத்த புகைப்படம்!!

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது குடும்பத்துடன் அவர்கள் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கோபி வீட்டிற்கு தெரியாமல் செய்யும் அநியாயங்கள் எல்லாம் எப்பொழுது அம்பலமாகும் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் இந்த விஷயம் எழிலுக்கு தெரிய...

பாக்கியலட்சுமி எழிலின் நிஜ அம்மா அப்பாவை பார்த்துளீர்களா?? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷாலின் நிஜ அம்மா அப்பாவின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பாக்கியலட்சுமி எழில் பாக்கியலட்சுமி சீரியல் பல விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு இவ்வளவு பிரபலம் தாய் பாசம் தான். மேலும் கோபி ராதிகாவுடன் பழகி வருவது வெளியில் தெரிந்தால்...

பாக்கியலட்சுமி சீரியல் – எழிலிடம் தன் கடந்த காலத்தை சொல்லி முடிக்கும் அமிர்தா! நட்பு தொடருமா?? அல்லது காதலாக மலருமா??

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் அமிர்தா தனக்கு நடந்த கொடுமைகளை எழிலிடம் கூறுகிறார். மேலும் அமிர்தாவின் முன்னாள் கணவர் பற்றி சொல்லி முடிக்க இவர்களின் நட்பு தொடருமா?? என்பது கேள்விக்குறியாக உள்ளது. பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவின் மாமா எழிலிடம் வந்து அமிர்தாவிற்கு திருமணம் நடந்து விட்டதாக சொல்லி எழில் அமிர்தா...

‘நான் உங்களை Impress பண்ண டிரஸ் பண்ணல’ – நெட்டிசன்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பாக்கியலட்சுமி நடிகை!!

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேகா தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாக்கியலட்சுமி நேகா விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இனியா தான் செய்த தவறில் இருந்து தற்போது திருந்தி அம்மாவின் பேச்சை கேட்டு நடந்துகொண்டுள்ளார். மீண்டும் ஸ்கூலில்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img