Saturday, May 15, 2021

மயூ போட்டோவை பார்க்காமல் இருக்க வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் கோபி – குழப்பத்தில் பாக்கியலட்சுமி குடும்பம்!!

Must Read

பாக்கியலட்சுமி சீரியலில் மயூ வீட்டிற்கு வந்ததை அடுத்து கோபி பதட்டமடைந்து ராதிகாவிற்கு கால் செய்ய கண்டபடி திட்டி விடுகிறார். மேலும் மயூவை எப்படி வீட்டை விட்டு அனுப்புவது என்று பலவாறு யோசித்துக்கொண்டுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தொடர்ந்து விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. கோபி மயூவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முயற்சிக்கிறார். பாக்கியாவை கண்டபடி திட்டுகிறார்.

தேவையே இல்லாமல் எதுக்கு இந்த பிரச்சனை எல்லாம், அந்த ராதிகா புருஷன் இங்க வந்து பிரச்சனை பண்ணா என்ன பண்ணுவ, நீங்க அலைய மாட்டீங்க நான் தான் அலையனும் என்று சொல்கிறார். யாரும் கோபி பேச்சை கேட்பதாக இல்லை. மயூ இந்த போட்டோ எல்லாம் பார்த்தால் என்ன ஆகுறது என்று யோசிக்கிறார்.

3வது முறையாக முதல்வராகிறார் மம்தா பானர்ஜி – மே 5ல் பதவி ஏற்பு!!

அந்த சமயத்தில் ஒரு ஐடியா வருகிறது. தன்னிடம் வேலை பார்ப்பவருக்கு கால் செய்து பெயிண்ட் அடிக்கும் ஆளை அழைத்து வர சொல்கிறார். கீழே வர அவரின் முகத்தை பார்த்து ஏன் பதட்டமா இருக்கீங்க என்று கேட்க அப்படி எல்லாம் இல்லை என்று சமாளிக்கிறார்.

அடுத்ததாக வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கலாம் என்று சொல்கிறார். இதனால் வீடே சந்தேகப்படுகிறது. ஏன் திடிர்னு இப்படி எல்லாம் பண்றிங்க என்று அனைவரும் கேட்க இப்போ அடிச்ச பாதி விலை என்று சொல்கிறார். எவ்வளவு வேலை பார்க்கணும் என்று சொல்கிறார் பாக்கியா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏன் கோபி இப்படி நடந்து கொள்கிறார் என்பது அனைவர்க்கும் குழப்பமாகவே உள்ளது. அடுத்ததாக பெயிண்ட் அடிப்பவர்களும் வந்து விடுகின்றனர். பெயிண்ட் அடிப்பவர்களிடமும் கோபி கண்டபடி உளறுகிறார். அடுத்து முதலில் போட்டோவை எல்லாம் கழட்டும்படி மெதுவாக சொல்கிறார். இதோடு எபிசோடும் முடடிவடைகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு.அரவிந்த் மண்டபங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளளார். மேலும் அவர் அவ்வாறான நிகழ்ச்சிகளை வீடுகளில் நடத்தவும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -