‘இன்னா மயிலு சிரிச்சுக்குனு’ பாடலுக்கு செம குத்து போட்ட பாக்கியலட்சுமி எழில் – வைரலாகும் வீடியோ!!

0

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான விஷால் தற்போது லிப்ட் படத்தின் பாடல் ஒன்றுக்கு தனது நண்பருடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டு வருகிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி விஷால்

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விஷால். ஆரம்பத்தில் பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியவர் இவர். தொடர்ந்து எடுத்த விடா முயற்சியால் இவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது. பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பத்தில் மெதுவாக போயிருந்தாலும் தற்போது சக்கை போடு போட்டு வருகிறது. மேலும் இல்லத்தரசிகள் படும் பாடு இந்த கதையில் வெளிப்பட்டிருக்கும்.

மேலும் கோபி செய்யும் அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. எழில் அவ்வளவு எடுத்து சொல்லியும் மீண்டும் ராதிகாவை தேடி செல்கிறார். கோபி சிக்க போவது எப்பொழுது?? அப்படி சிக்கினால் ராதிகா பாக்கியாவின் மனநிலை எப்படி இருக்கும் என்பதே கேள்விக்குறி. அதனால் தான் சீரியல் கலைக்கட்டியுள்ளது. மேலும் எழிலை அனைவர்க்கும் மிகவும் பிடிக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி ஒரு மாப்பிள்ளை தான் வேண்டும் என்று இளசுகள் ஏங்கி வருகின்றனர். மேலும் அவரது இன்ஸ்டா வில் பாலோவர்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அவர் தினமும் போடும் விடீயோவிற்கும் லைக்ஸ் அள்ளி வருகிறது. தற்போது லிப்ட் படத்தில் இடம்பெற்ற ‘இன்னா மயிலு’ பாடலுக்கு சூப்பராக குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here