பாரதி கண்ணம்மாவையே ஓவர்டேக் செய்த பிரபல சீரியல் – எது தெரியுமா??

0

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மாவையும் பின்னுக்கு தள்ளி பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் முன்னேறியுள்ளது.

விஜய் டிவி

விஜய் டிவி என்றாலே அது வித்தியாசமான பல கான்செப்டில் பல நிகழ்ச்சிகளை வழங்கி ரசிகர்களை குஷிபடுத்துவது தான் அவர்களின் வேலையே. தற்போது வரை ஏகப்பட்ட ரசிகர்களை கைவசம் வைத்துள்ளனர். மேலும் தற்போதெல்லாம் சீரியல்கள் தான் டாப் மோசட். அந்த அளவிற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிலும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விறுவிறுப்பான பல சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்க பாரதி கண்ணம்மா சீரியலையே ஓவர் டேக் செய்துள்ளது விஜய் டிவியின் இன்னொரு சீரியல். அதாவது பாக்கியலட்சுமி சீரியல் கோபி ராதிகாவை வைத்து விறுவிறுப்பாக போயிக்கொண்டுள்ளது.

ஊரடங்கு ரத்துக்கு இது தான் காரணமா??

கோபி ராதிகாவிடம் மாட்டிக்கொள்வாரா?? எழில் எல்லா விஷயங்களையும் கண்டு பிடிப்பாரா?? என்ற திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதனாலேயே பாக்கியலட்சுமி சீரியல் பாரதி கண்ணம்மாவை விட டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் சந்தோசத்தில் உள்ளனர். என்ன தான் பாரதி கண்ணம்மாவில் விறுவிறுப்பான சம்பவங்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் இப்பொழுது பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் நடக்கும் சண்டைகள் ஒரு லாஜிக்கே இல்லாமல் இருப்பதால் பலரும் கடுப்பாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here