Friday, April 26, 2024

admk latest

தேமுதிக – அமமுக கட்சியுடன் கூட்டணியா? – சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!!

தமிழக அரசியல் சூழலில் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம் தான் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. இதனை அடுத்து தேமுதிக அமமுக கட்சியுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் 2021 தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒட்டுமொத்தமாக நடைபெற உள்ளது. இதனை அடுத்து அனைத்து...

சசிகலா ஆதரவாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இபிஎஸ் – எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக கட்சியில் இன்னும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகின்றது. இதனால் கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகின்றது. அதே போல் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியும் நிலவி உள்ளது. சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனை அடுத்து...

சசிகலாவை அதிமுகவில் இணைக்க முயற்சிக்கறதா பாஜக?? மாநில துணைத்தலைவர் விளக்கம்!!

தற்போது தண்டனைக்கு பின்பு சசிகலா தமிழகம் திரும்பிய நிலையில் இவரை அதிமுக கட்சி உடன் பாஜக இணைக்க முயற்சி செய்கிறதா?? என்பதை பாஜக மாநில துணை தலைவர் விளக்கியுள்ளார். அதிமுக: கடந்த 2017ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கிற்காக சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை முடித்துவிட்டு இந்த மாதம் தமிழகம் வந்தார். அவர் தமிழகம்...

ஏப்ரல் மாதம் 4வது வாரத்தில் சட்டமன்ற தேர்தல் – அதிமுக கோரிக்கை!!

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை வரும் ஏப்ரல் மாதம் 4வது வாரத்தில் நடத்துமாறு அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தின் அதிமுக ஆட்சி மே மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும்...

‘கொரோனாவை விரட்டுவது போல திமுகவை விரட்ட வேண்டும்’ – முதல்வர் பேட்டி!!

இன்று அதிமுக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுக கட்சி மலர பாடுபடுவோம் என்று கூறியுள்ளார். மேலும் தேர்தல் திட்டங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதிமுக: தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி கொண்டிருக்கின்றன....

குடி மகன்களுக்கு வழங்கப்படும் காசு மீண்டும் அரசுக்கே வந்து சேரும் – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!!

பொங்கல் பரிசாக குடிமகன்களுக்கு வழங்கப்படும் பணம் டாஸ்மாக் வழியாக மீண்டும் அரசுக்கே வந்து சேரும், அரசின் காசு எங்கும் போகாது, அரசுக்கே வந்து சேரும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். அரசின் காசு அரசுக்கே: நேற்று திண்டுக்கல் மாவட்டம் கோம்பயன்பட்டியில் தமிழக அரசின் புதிய திட்டமான மினி கிளினிக் துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த...

ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் கண்டிப்பாக தோற்பார் – எம்.எல்.ஏ ராஜவர்மன் சர்ச்சை பேச்சு!!

சட்டமன்ற உறுப்பினரான ராஜவர்மன் தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ராஜேந்திர பாலாஜி தன்னை மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் மிரட்டியதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சர்ச்சை கருத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினரான ராஜவர்மன் இருவரும் எப்போதுமே பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே ராஜவர்மன்...

ஜனவரியில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் – இபிஎஸ் & ஓபிஎஸ் அறிவிப்பு!!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வரும் ஆன எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருவரும் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டனர். அதிமுக பொதுக்கூட்டங்கள்: தற்போது தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சார வேலைகளை தொடங்கி விட்டன....

‘அதிமுக கிளைச் செயலாளர் முதல் முதல்வர் அரியணை வரை’ – எடப்பாடி பழனிசாமியின் வெற்றிப்பயணம்!!

இன்று அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சிக்காக பல தொண்டுகளை செய்துள்ளார். அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு சுலபமானது இல்லை. அவர் கடந்த வந்த பாதையினை பற்றி பார்ப்போம். அதிமுக கிளைச் செயலாளரில் தொடங்கி தற்போது முதல்வர் அரியணை ஏறியுள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களின் வெற்றிப் பயணத்தை இப்பதிவில்...

அனைத்து அதிமுக எம்எல்ஏ.,கள் சென்னைக்கு வர வேண்டும் – தலைமையகத்தில் இருந்து உத்தரவு!!

தமிழகத்தில் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக கட்சி தலைமையகம் சார்பில் அனைத்து எம்எல்ஏகள் சென்னைக்கு வர வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல்: அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக...
- Advertisement -spot_img

Latest News

ரயில் பயணிகளே., UTS ஆப் மூலம் புக்கிங் செய்ய Location கட்டுப்பாடு இல்லை? வெளியான முக்கிய தகவல்!!!

இந்தியாவில் ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. அந்த வகையில் பயண டிக்கெட் பெறுவதற்கு நீண்ட நேரம்...
- Advertisement -spot_img