Sunday, May 5, 2024

actor vijay

‘தளபதி 65க்கு பிறகு கேஜிஎப் சண்டை காட்சிகளை மறந்து விடுவீர்கள்’ – இயக்குனர் நெல்சன் பேட்டி!!

நடிகர் விஜய் நடிக்கும் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் சண்டை காட்சிகள் மிக பிரமாண்டமாக இருக்கும் என இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார். தளபதி 65 சண்டை காட்சிகள் நடிகை நயன்தாரா நடித்துள்ள 'கோலமாவு கோகிலா' மற்றும் நடிகர் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள 'டாக்டர்' திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். புதிய இயக்குனர்களுடன்...

தளபதி 66ல் அட்லீயுடன் இணையும் விஜய்?? வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

'மாஸ்டர்' படத்தையடுத்து நடிகர் விஜய் நடிக்கும் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கவுள்ள 66வது திரைப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. நடிகர் விஜய் மற்றும் நடிகர்...

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ரசிகர்களை சந்தித்த விஜய் – வைரலாகும் புகைப்படம்!!

'மாஸ்டர்' படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்துள்ளார். மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய். ரசிகர்களுடன் நடிகர் விஜய் 'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பின்பு அதை கொண்டாடும் விதமாக நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டில் ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களை...

முன்னணி நடிகர்களையே பின்னுக்கு தள்ளிய விஜய் சேதுபதி – வெளியான சம்பள பணம் விவரம்!!

மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டில் வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். தமிழ் பட உலகின் முன்னணி ஹீரோக்களை முந்தும் அளவிற்கு அவருக்கு சம்பள தொகை கிடைத்துள்ளதாக தகவல்கள் பரவிவருகிறது. விஜய் சேதுபதி விஜய் சேதுபதி, 2006 ம் ஆண்டு வெளிவந்த நடிகர் தனுஷின் 'புதுப்பேட்டை' என்ற படத்தில்...

தளபதி 65 இல் விஜய் உடன் ஜோடி சேரும் நடிகை இவர் தானா?? கொண்டாட்டத்தின் ரசிகர்கள்!!

நடிகர் விஜய் நடிக்கும் 65 வது படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தின் கதாநாயகி யார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் நடித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'மாஸ்டர்'. இப்படத்திற்கு பின்பு விஜய் எந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் தரப்பில்...

சன் டிவியில் “மாஸ்டர்” திரைப்படம் எப்போது திரையிடப்படும்?? வெளியான தகவல்!!

அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு எதிர்பார்த்த திரைப்படம் தான், மாஸ்டர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை அடுத்து அடுத்த சில மாதங்களிலேயே சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "மாஸ்டர் திரைப்படம்" தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர், தளபதி விஜய். இவர் ஒரு வருடத்திற்கு ஒரு படம் தான் சமீபகாலமாக கொடுத்து வருகிறார். அந்த...

நடிகர் விஜய் போலீசில் பரபரப்பு புகார் – மக்கள் இயக்க நிர்வாகிகளை வெளியேற்ற கோரிக்கை!!

வீட்டில் குடி இருந்த 2 பேரை வெளியேற்ற வேண்டும் என்று கூறி போலீசில் நடிகர் விஜய் புகார் அளித்துள்ளார். புகார் அளிக்கப்பட்டு இருந்த இருவரும் நடிகர் விஜயின் ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் புகார்: நடிகர் விஜய் கடந்த சில நாட்களாக பல வித சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். நடிகர்கள் எப்போதும் அரசியலுக்கு...

தளபதி விஜய் 65 அதிரடி அறிவுப்பு – வெளியான சன் பிக்சர்ஸ் வீடியோ!!

தமிழ் திரையுலகில் பிரமாண்ட நடிகரான இளைய தளபதி விஜயின் 65 வது படம் யாருடன் இணைய போகிறார் என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் விஜய் என்றாலே வெறித்தமான அவரின் ரசிகர்கள் தான் நியாபத்திற்கும் வருவார்கள். திரைஉலகையே கலக்கி வருபவர் இளையதளபதி. இவரின் படம் ரீலீஸ்...

“நாளைய தீர்ப்பு முதல் மாஸ்டர் வரை” – தளபதி விஜயின் 28 ஆண்டுகால சினிமா பயணம்!!

தமிழகத்தில் என்றும் தளபதியாகவே மக்கள் மனதில் நிலைத்து இருப்பவர் விஜய். இன்றோடு விஜய் திரையுலகிற்கு வந்து 28 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதனை அவரின் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். தளபதி விஜய் எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் முதலில் கால் பாதிக்கும்போது பல சரிவுகளை பார்ப்பது சகஜம் தான். ஆனால் அதை எல்லாம்...

யூடுப் சேனல் தொடங்கும் நடிகர் விஜய் – மக்கள் இயக்க நிர்வாகிகள் தகவல்!!

நடிகர் விஜய் அவர்கள் அரசிலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதிய யூட்யூப் சேனல் ஒன்று தொடங்கப்பட உள்ளது. இது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்யப்படும் நலத்திட்டங்களை வெளிகொண்டுவரவே உருவாக்கப்பட்டது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என செய்தி வெளியாகிள்ளது. விஜய்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img