தளபதி விஜய் 65 அதிரடி அறிவுப்பு – வெளியான சன் பிக்சர்ஸ் வீடியோ!!

0

தமிழ் திரையுலகில் பிரமாண்ட நடிகரான இளைய தளபதி விஜயின் 65 வது படம் யாருடன் இணைய போகிறார் என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ்

விஜய் என்றாலே வெறித்தமான அவரின் ரசிகர்கள் தான் நியாபத்திற்கும் வருவார்கள். திரைஉலகையே கலக்கி வருபவர் இளையதளபதி. இவரின் படம் ரீலீஸ் என்றால் ஒரு கூட்டமே திரையரங்கில்எ அலைமோதும் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.

அதுவும் தொடர்ந்து சில நாட்களாக அவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். பிகில் திரைப்படம் 200 கோடியை தாண்டி வசூலை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் நடித்து வந்த மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என்று பலரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

இந்த கொரோனா காரணமா தள்ளி வைக்கப்பட்ட இந்த படம் திரையரங்கில் வெளியிடுமா? என்பது பலரது கேள்வியாக இருந்தது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கண்டிப்பாக திரையரங்கில் தான் இந்த படம் வெளியிடப்படும் என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.

இந்நிலையில் எப்பொழுது தளபதியின் மாஸ்டர் படம் வெளிவரும் என்று அவரது ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர் என்றே சொல்லலாம். பொங்கலுக்கு வெளியிடுவதாகவும் தகவல் வெளியானது. மேலும் தளபதி 65 யார் இயக்க போகிறார்கள், ஹீரோயின் யார் என பல நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் விஜய் நடிக்கும் 65 வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு விடியோவை பதிவிட்டுள்ளனர். அதாவது ‘மெகா அறிவிப்பு மாலை 5 மணி’ என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் அது இன்றா?? நாளையா?? என்பது ட்விஸ்ட்டாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here