Sunday, May 5, 2024

actor vijay

‘மாஸ்டர்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு – ரசிகர்கள் குஷி!!

பல வித எதிர்பார்ப்புகளுடன் விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் படம் "மாஸ்டர்" அந்த படம் கண்டிப்பாக ஓடிடி தளத்தில் வெளிவராது என்று படக்குழுவினர் கூறியுள்ள நிலையில் தற்போது படம் வெளியாகவுள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. "மாஸ்டர்" ரிலீஸ்: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், தனது படங்களின் மூலமாக வசூல் சாதனை படைத்தது வரும் நடிகர் விஜய், வருடத்திற்கு ஒன்றிரண்டு படத்தில்...

இன்று “மாஸ்டர்” பட டீஸர் ரிலீஸ்?? ‘தளபதி’ ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் காத்திருக்கு!!

நடிகர் விஜயின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் "மாஸ்டர்" படத்தின் டீஸர் அப்டேட் தீபாவளி சர்ப்ரைசாக இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எதிர்ப்பார்க்கும் படம் "மாஸ்டர்" "தளபதி" விஜய் நடித்து வெளியிட தயாராக இருக்கும் படம் "மாஸ்டர்" இந்த படத்தில் அவருக்கு...

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அரசியல் வட்டாரத்தில் பெரும் மாற்றங்கள் மற்றும் பரபரப்புகள் காணப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பலரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாக, இன்று நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். புதிய கட்சி விவகாரம்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த...

‘எனக்கு தேவை என்பதால் கட்சி துவங்கினேன்’ – நடிகர் விஜயின் தந்தை பேட்டி!!

நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தை தனக்கு தேவை என்ற காரணத்தால் கட்சியாக மாற்றிருக்கிறேன் என்று நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். தன் பெயரையோ, தன் இயக்கத்தின் பெயரையோ பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகர் விஜய் கூறியிருந்த நிலையில் அவர் இவ்வாறாக பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பரபரப்பு: தமிழகத்தில் வரும்...

“வாத்தி கமிங் ஒத்து” அரசியலில் களம் இறங்கும் தளபதி விஜய்?? மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் "தளபதி" விஜய் தனது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் மூலமாக அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. "தளபதி" விஜய்: தமிழ் திரையுலகில் தற்போது உச்சகட்ட முன்னணி நடிகராக...

என்ன டா பண்ணி வெச்சுருக்கீங்க தளபதிய?? – போஸ்டரை பார்த்து நொந்து போன விஜய் ரசிகர்கள்!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை வைத்து மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அரசியலுக்கு வரவேற்பு: தமிழ் திரையுலகில் அனைவராலும் "தளபதி" என்று செல்லமாக அழைக்கப்படுபவர் தான், நடிகர் விஜய். அவர் இயக்குனர் சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபா சந்திரசேகர் தம்பதியின் மகன். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் கடந்த...

இந்த தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுவாரா?? – ரசிகர்கள் ஆர்வம்!!

வரும் மே மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல்: அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து வேலைகளிலும் எல்லா கட்சிகளும் இறங்கியுள்ளது, மேலும் இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் அனைவர் மத்தியிலும் பரபரப்பு காணப்பட்டுள்ளது. எந்த கட்சி எந்த கட்சியுடன்...

சவாலை செய்து முடிப்பாரா விஜய் ?? – ரசிகர்கள் ஆவல்!!

இந்த கொரோனா பொது முடக்ககாலத்தில் திரை பிரபலங்கள் சமூக வலைத்தளம் வாயிலாக மற்ற பிரபலங்களுக்கு சவால் எனப்படும் " சேலஞ்ச்" விடுப்பது பிரபலம். அந்த வகையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிகர் விஜய்க்கு சேலஞ்ச் ஒன்றை விடுத்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டம்: நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு. அப்போது அவருக்கு தெலுங்கானா...

தளபதி 65 இயக்குனர் இவர் தானா?? ரசிகர்கள் ஷாக்!!

தற்போது அனைவரும் எதிர்பார்ப்பது தளபதியின் அடுத்த படம் என்ன என்பது தான். அதற்கு பதில் தரும் விதமாக தற்போது தளபதி '"விஜய்" இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க சம்மதித்து உள்ளார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. தளபதினுடன் கூட்டணி: தற்போது நடிகர் விஜய் "மாஸ்டர்" படத்தில் நடித்து முடித்து விட்டார். தற்போது அந்த படத்தின் வெளியிட்டுக்காக படக்குழு...

வீடு திரும்பினார் நடிகர் விஜய் மகன் – நிம்மதியில் குடும்பத்தினர்..!!

நடிகர் விஜய்யின் மகன் கொரோனா பொது முடக்கம் காரணமாக வெளிநாட்டில் சிக்கி இருந்தார், தற்போது அவர் சிறப்பு விமானம் மூலமாக நாடு திரும்பி உள்ளார். கொரோனா முடக்கம்: கனடாவில் படித்து வந்த நடிகர் விஜயின் மூத்த மகன் சஞ்சய், கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் போக்குவரத்து ரத்து காரணமாக நாடு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டார் ....
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img