Tuesday, May 7, 2024

சினிமா

மீண்டும் தனுஷ் வாழ்க்கையில் என்ட்ரி கொடுக்கும் அமலா பால்.., அடுத்த சர்ச்சைக்கு தயாரா??

கோலிவுட் திரையில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்துடன் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். தற்போது இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார் . இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், தனுஷ் அடுத்தடுத்து 2 படங்களில் கமிட்டாகி...

அட்ரா சக்க.., ஆக்சன் கிங் அர்ஜுனின் மகளுக்கு விரைவில் டும் டும் டும்.., மாப்பிளை இந்த பிரபலத்தின் மகனா!!

தமிழ் சினிமாவில் ஆக்சனுக்கு பெயர் போனவர் தான் ஆக்சன் கிங் அர்ஜுன். ஆரம்பத்தில் சண்டை இயக்குனராக அறிமுகமாகி ஹீரோவாக உருவெடுத்தார். இதையடுத்து இயக்குனராக தனது கெரியரை நகர்த்தி கொண்டு வந்த இவர் தற்போது வில்லனாக நடித்து கோலிவுட் சினிமாவையே தெறிக்க விட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அந்த வகையில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் முக்கிய...

ச்சே., தேக்குல செஞ்ச மேனியை மறைக்காமல் காட்டி உசுப்பேத்தும் கிரண்., பார்த்ததில் திணறிப்போன இளசுகள்!!

தென்னிந்திய திரையில் ரசிகர்கள் மனதில் கனவு நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை கிரண். கோலிவுட் திரையில் என்ட்ரி கொடுத்த இவர் ஏகப்பட்ட திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் ஒரு கட்டத்தில் இவருக்கு படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த இவர் பார்ப்பவர்கள் கண்...

ச்சீ.., உங்களுக்கு வெக்கமா இல்லையா.. விஷ்ணு காந்த் -சம்யுக்தாவை கிழித்தெறிந்த சூப்பர் சிங்கர் பிரபலம்!!

சீரியலில் நடித்ததன் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த மார்ச் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சம்யுக்தா - விஷ்ணு காந்த். இவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தங்களுக்குள் இருந்த அந்தரங்க விஷயங்களை சோசியல் மீடியாவில் சொல்லி பெரும் சர்ச்சையை கிளப்பினார்கள். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இவர்கள் தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் ஹாட்...

அப்படி போடு.., சூப்பர் ஸ்டாரின் 170 படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் தான் இவரை சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் தற்போது வரை அழைத்து வருகின்றனர். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் தற்போது இவர்...

வனிதாவுக்கு எதிராக களத்தில் இறங்கும் விஜயகுமார்., இதை யாருமே எதிர்பார்கலயே!!

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகர் விஜயகுமார். எக்கசக்க படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கினார். மேலும் வெள்ளி திரையை தொடர்ந்து சின்னத்திரையில் களமிறங்கிய இவர், சன் டிவியின் தங்கம், வம்சம், நந்தினி, ராசாத்தி உள்ளிட்ட பல சீரியல்களில்...

“லவ் டுடே” புகழ் இவானாவின் பேமலியை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் உள்ளே!!

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை இவானா. இவர் தமிழில் ஜோதிகா லீடு ரோலில் நடித்த நாச்சியார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தின் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இப்படம் ரசிகர்கள் மத்தியில்...

நீங்க திரைத்துறையில் சாதிக்க வேண்டுமா? உங்களுக்காகவே மதுரையில் தொடங்கிய “வைகை திரைப்பட இயக்கம்”!!

இன்றைய உலகில் இருக்கும் இளைஞர்கள் சினிமா மீது அதிக மோகத்தில் இருந்து வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் பேச்சை கேட்காமல் சென்னைக்கு சென்று அல்லல்பட்டு வருகின்றனர். ஆனால் நூற்றுக்கு ஒன் பெர்சென்ட்டேஜ் தான் சினிமாவில் வெற்றி பெறுகின்றனர். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மேலும் இதில் எந்த அனுபவமும் இல்லாமல் இறங்கும் கலைஞர்கள் தோல்வியை தழுவி வருகின்றனர். இப்படி திரைப்படத் துறையில்...

மறுபடியும் முதல இருந்தா.., மணப்பெண் கோலத்தில் நிற்கும் சம்யுக்தா.., போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியலில் ஹீரோ ஹீரோயினாக நடித்தவர்கள் தான் விஷ்ணு காந்த் - சம்யுக்தா. இந்த தொடரில் நடித்ததன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்ட அவர்களின் வாழ்க்கை இரண்டு மாதங்களிலே முடிவுக்கு வந்தது. இன்ஸ்டாகிராம் : Enewz...

கிளாமர் நாயகி ஷாலுக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா., அவரே போட்ட பதிவால் ரசிகர்கள் குஷி!!

கோலிவுட் திரையில் ''வருத்தப்படாத வாலிபர் சங்கம்'' என்ற திரைப்படத்தில் காமெடி நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு. இப்படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்த இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. மேலும் இதை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருட்டுப்பயலே 2, இரண்டாம் குத்து போன்ற...
- Advertisement -

Latest News

அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் என்ன?? வெளியான மாஸ் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் சுந்தர் சி. இவரது படைப்பில் நடிகை தமன்னா, ராஷி கண்ணா போன்ற...
- Advertisement -