அப்படி போடு.., சூப்பர் ஸ்டாரின் 170 படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!!

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் தான் இவரை சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் தற்போது வரை அழைத்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இவர் ஜெயிலர், லால் சலாம் படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தலைவர் 170 வது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டி.ஜே ஞானவேல் இயக்க இருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

வனிதாவுக்கு எதிராக களத்தில் இறங்கும் விஜயகுமார்., இதை யாருமே எதிர்பார்கலயே!!

இந்நிலையில் படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பிக்க இருப்பதாகவும், அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here