TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!

0
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
தமிழக அளவில் அரசுப் பணிக்குத் தேவையான காலியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4, குரூப் 5, 6, 7, 8 ஆகிய தேர்வுகளை TNPSC தேர்வு முகமை நடத்தி வருவதை நாம் அறிவோம். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி இன்று (25, மே 2024) அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in தளத்தில் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுகளுக்கு தயாராகும் போட்டியாளர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள PDF கோப்பில் இருந்து திருத்தப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here