வனிதாவுக்கு எதிராக களத்தில் இறங்கும் விஜயகுமார்., இதை யாருமே எதிர்பார்கலயே!!

0
வனிதாவுக்கு எதிராக களத்தில் இறங்கும் விஜயகுமார்., இதை யாருமே எதிர்பார்கலயே!!
வனிதாவுக்கு எதிராக களத்தில் இறங்கும் விஜயகுமார்., இதை யாருமே எதிர்பார்கலயே!!

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகர் விஜயகுமார். எக்கசக்க படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கினார். மேலும் வெள்ளி திரையை தொடர்ந்து சின்னத்திரையில் களமிறங்கிய இவர், சன் டிவியின் தங்கம், வம்சம், நந்தினி, ராசாத்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் பிறகு இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிறிது காலம் நடிப்புக்கு கேப் விட்டார். இந்த நிலையில் தற்போது இவர் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்து கார்த்திகேயனின் தாத்தாவாக நடிக்கிறார்.

“லவ் டுடே” புகழ் இவானாவின் பேமலியை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் உள்ளே!!

மேலும் இதன் ப்ரோமோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மற்றொரு பக்கம் இவருடைய மகள் வனிதா தற்போது ஒரு சில சீரியல்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில், தன் மகளுக்கு போட்டியாக தான் இவர் நடிக்கிறாரா? என நெட்டிசன்கள் நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here