“லவ் டுடே” புகழ் இவானாவின் பேமலியை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் உள்ளே!!

0
"லவ் டுடே" புகழ் இவானாவின் பேமலியை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் உள்ளே!!

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை இவானா. இவர் தமிழில் ஜோதிகா லீடு ரோலில் நடித்த நாச்சியார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தின் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது என்று தான் சொல்ல வேண்டும். வெறும் 8 கோடியில் உருவான இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து இவானாக்கு கள்வன், LGM மற்றும் காம்ப்ளக்ஸ் போன்ற படங்களில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை இவானாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here