இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை படைத்த சென்னை… RCB, மும்பையை பின்னுக்கு தள்ளி அபாரம்!!

0
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை படைத்த சென்னை… RCB, மும்பையை பின்னுக்கு தள்ளி அபாரம்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் Qualifier போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இது ஒரு பக்கம் இருந்தாலும், சென்னை அணியானது இன்ஸ்டாகிராமில் சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் Followers பூர்த்தி செய்த முதல் IPL அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ளது. தற்போது இதை சென்னை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here