அட்ரா சக்க.., ஆக்சன் கிங் அர்ஜுனின் மகளுக்கு விரைவில் டும் டும் டும்.., மாப்பிளை இந்த பிரபலத்தின் மகனா!!

0

தமிழ் சினிமாவில் ஆக்சனுக்கு பெயர் போனவர் தான் ஆக்சன் கிங் அர்ஜுன். ஆரம்பத்தில் சண்டை இயக்குனராக அறிமுகமாகி ஹீரோவாக உருவெடுத்தார். இதையடுத்து இயக்குனராக தனது கெரியரை நகர்த்தி கொண்டு வந்த இவர் தற்போது வில்லனாக நடித்து கோலிவுட் சினிமாவையே தெறிக்க விட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார். அவரை தொடர்ந்து மூத்த மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை படத்தின் மூலம் தனது சினிமா கெரியரை தொடங்கினார். ஆனால் அவர் நினைத்தது போல் படம் சரியாக ஓடாமல் பிளாப்பானது.

ச்சே., தேக்குல செஞ்ச மேனியை மறைக்காமல் காட்டி உசுப்பேத்தும் கிரண்., பார்த்ததில் திணறிப்போன இளசுகள்!!

இதனால் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் பிரபல நடிகரின் மகனை காதலித்து வருவதாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனரும் பிரபல நடிகருமான தம்பி ராமையாவின் மகனான உமாபதியை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here