சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீனின் மகளை பார்த்துளீர்களா?? எவளோ கியூட் பாருங்களே!! 

0
சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீனின்  மகளை  பார்த்துளீர்களா?? எவளோ கியூட் பாருங்களே!! 

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும்  சீரியல்களில் ஒன்று தான் சின்ன மருமகள்.  இந்த சீரியல் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே  நல்ல வரவேற்பை பெற்று விட்டது.  இந்த சீரியலில்  லவ் ட்ராக்  வேறு  ஒரு பக்கம் ஓடி கொண்டிருக்கும்  நிலையில், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக ஹிட் அடித்து வருகிறது.

இந்த சீரியலின்  ஹீரோ  நவீன்  வேற லெவெலில்  தனது ஆக்ட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். நவீன் ஏற்கனவே  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்  இதயத்தை  திருடாதே சீரியலில் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்தவர்.

அதனால் தான்  இவருக்கு  விஜய் டிவி வாய்ப்பு  கிடைத்தது. சன்  டிவியில் செய்தி வாசிப்பாளராக  பணியாற்றிய கண்மணியை  காதலித்து  திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது இவர்களுக்கு  அழகிய  மகள்  உள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட  புகைப்படம்  வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here