தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு “தடையில்லா மின்சாரம்” வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். இந்நிலையில் ஒன்றிய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தமிழ்நாடு மின்வாரியம் தொடர்பாக ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் குறைந்த அளவு மின் தடை உள்ள மாநிலம். தமிழ்நாட்டின் மின்சார நம்பகத்தன்மை, வளர்ந்த நாடுகளுடன் சமமானது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீனின் மகளை பார்த்துளீர்களா?? எவளோ கியூட் பாருங்களே!!