மீண்டும் தனுஷ் வாழ்க்கையில் என்ட்ரி கொடுக்கும் அமலா பால்.., அடுத்த சர்ச்சைக்கு தயாரா??

0
மீண்டும் தனுஷ் வாழ்க்கையில் என்ட்ரி கொடுக்கும் அமலா பால்.., அடுத்த சர்ச்சைக்கு தயாரா??

கோலிவுட் திரையில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்துடன் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். தற்போது இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார் . இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், தனுஷ் அடுத்தடுத்து 2 படங்களில் கமிட்டாகி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதோடு இவருடைய D – 50 வது படத்தில் இவர் நடிப்பது மட்டுமல்லாது, அதை இவரே இயக்கவும் இருக்கிறார். இதில் விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் இதில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. அதாவது வேலையில்லா பட்டதாரி 1 மற்றும் 2 ல் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தனர்.

ஐயயோ.., கேன்சரால் உயிரை துறக்கும் தனம்.., அல்லோல் பட்டுப்போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

இதை தொடர்ந்து இவர்களுக்கு இடையில் ஏதோ தொடர்பு இருந்ததாகவும், அதனால் தான் அமலாபால் அவருடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதாகவும் கூறப்பட்டிருந்தது. இதுபோக தனுஷ்கும் அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கு இடையிலும், இதனால் சண்டை ஏற்பட்டுள்ளதாம். இப்படியான சூழ்நிலையில் இவர்கள் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க போகிறார்கள் என்ற தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இணையத்தில் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here