கிளாமர் நாயகி ஷாலுக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா., அவரே போட்ட பதிவால் ரசிகர்கள் குஷி!!

0
கிளாமர் நாயகி ஷாலுக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா., அவரே போட்ட பதிவால் ரசிகர்கள் குஷி!!
கிளாமர் நாயகி ஷாலுக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா., அவரே போட்ட பதிவால் ரசிகர்கள் குஷி!!

கோலிவுட் திரையில் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற திரைப்படத்தில் காமெடி நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு. இப்படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்த இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. மேலும் இதை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருட்டுப்பயலே 2, இரண்டாம் குத்து போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி திரையுலகில் கலக்கி வந்த இவர், அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி அழகை தாறுமாறாக காட்டி இளசுகளை கவர்ந்து வருகிறார். இப்படி இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே எக்கச்சக்கமான ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர். இதனால் தனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், தனக்கு கிடைக்கும் விளம்பரங்களை ஏற்று அதில் நடிப்பதும், அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

பொன்னியின் செல்வன் நடிகர் வீட்டில் நடந்த சோகம்.., கண்ணீர் மல்க மகள் வெளியிட்ட பதிவு!!

இதன் மூலமும் இவர் வருமானம் பார்த்து வருகிறார். இப்படி நடிப்பு மற்றும் சோசியல் மீடியா என இரண்டிலும் சம்பாதித்து வரும் இவர், தன்னுடைய பல நாள் கனவு தற்போது நிறைவேறி இருப்பதாக பதிவு போட்டுள்ளார். அதாவது 98 லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் பிரீமியர் காரை இவர் வாங்கியுள்ளார். மேலும் தன் காரின் அருகில் நிற்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here