Friday, April 26, 2024

விளையாட்டு

WTC புள்ளி பட்டியல்: 2வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. வெளியான புள்ளிவிவரம்!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 முதல் 2025 தொடருக்கான புள்ளிப் பட்டியல், ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவதை வைத்து, விகிதங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி...

PKL 2024 : கடைசி நிமிடத்தில் தலைகீழாக மாறிய போட்டி .. பாட்னா பைரேட்ஸ் அசத்தல் வெற்றி!!

புரோ கபடி தொடரின் 10-வது சீசன் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் டபாங் டெல்லி மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை  பெற்றனர். ஆனாலும் கடைசி கட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பாட்னா பைரேட்ஸ் அணி 37-35...

பிரபல கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு.. வெளியானது அதிர்ச்சி தகவல்!!

நியூசிலாந்து அணியின் மிக வெற்றிகரமான பந்துவீச்சாளர்களில் ஒருவர் நீல் வாக்னர். தற்போது இவர் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நீல் வாக்னர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2012ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். மேலும் இவர்...

IND vs ENG 2024: Bazballஐ வீழ்த்திய Wallball.. தொடர்ந்து டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!!

இந்திய ஆடவர் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இந்தியா 2, இங்கிலாந்து 1 போட்டிகளில் வென்று உள்ள நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த ஆட்டத்தை வெல்ல இங்கிலாந்து அணி கடுமையாக போராடியும் பலம்...

IND vs ENG 4th Test: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி…, தொடரை வென்று அசத்தல்!!

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கடந்த ஜனவரி 25 ஆம் தேதி முதல் விளையாடி வந்தது. இந்த தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணி வென்ற நிலையில், 2வது மற்றும் மூன்றாவது போட்டியை இந்தியா வென்று அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 4வது போட்டி...

ISL 2024: 4 கோல் அடித்து அசத்தல்… கோவா அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி!!

10வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் கோவா அணிகள் மோதின. அதன்படி ஆட்டத்தின் 7வது மற்றும் 17வது நிமிடங்களில் கோவா அணியின் ரோலின், முகமது தலா ஒரு கோல் அடித்தனர். தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே.,...

WPL 2024 : ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி..  5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி!!

மகளிர் பிரிமியர் லீக் தொடரின் 2வது சீசன் கடந்த பிப்ரவரி 23ம்  தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது....

IND vs ENG டெஸ்ட்: ஒரே போட்டியில் 2 சாதனைகள்.. தொடர்ந்து அசத்தும் அஸ்வின்.!

இந்திய ஆடவர் அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி கடந்த (பிப்ரவரி 23) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடி அசத்தினார். இதன் விளைவாக அவர் இரு சாதனைகளை...

IPL 2024: விரைவில் பயிற்சியை தொடங்கும் CSK வீரர்கள்.. வெளியான முக்கிய அப்டேட்!!

பிசிசிஐ நிர்வாகமானது கடத்த 2008ம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரில் CSK, MI, RCB போன்ற 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடரானது வரும் மார்ச் 22ம் தேதி முதல் அரங்கேற உள்ளதும் நாம் அறிந்ததே. இந்நிலையில் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள்...

IND vs ENG 4th Test: அரை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் .. இந்தியா நிதான பேட்டிங்.!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சி மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்து இருந்தது. இந்த நிலையில்...
- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க?

TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 2,...
- Advertisement -